Joshua 11:19 in Tamil
கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை. மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம் பண்ணிப் பிடித்தான்.
Kibiyonin kudigalaagiya aeviyaraith thavira, oru pattanamum isravael puththirarodae samaathaanam pannavillai. matrellaap pattanangalaiyum yuththam pannip pidiththaan.
Joshua 11:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கிபியோனின் குடிகளாகிய ஏவியர்களைத்தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் மக்களோடு சமாதானம் செய்யவில்லை; மற்ற எல்லாப் பட்டணங்களையும் யுத்தம்செய்து பிடித்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- கிபியோனில் வாழ்ந்த ஏவியரைத்தவிர, வேறெந்த நாட்டினரும் இஸ்ரயேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை. இஸ்ரயேலர் அப்பட்டணங்களையெல்லாம் போர்புரிந்தே கைப்பற்றினார்கள்.
- Tamil Easy Reading Version
- அப்பகுதியில் இருந்த ஒரே ஒரு நகரம் மட்டுமே இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. கிபியோனிலுள்ள ஏவியரின் நகரமே அது. மற்ற நகரங்களெல்லாம் போரில் தோல்வி கண்டன.
Joshua 11:19 in English
- King James Version (KJV)
- There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: all [other] they took in battle.
- World English Bible (WEB)
- There was not a city that made peace with the children of Israel, except the Hivites, the inhabitants of Gibeon. They took all in battle.
- American Standard Version (ASV)
- There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: they took all in battle.
- Bible in Basic English (BBE)
- Not one town made peace with the children of Israel, but only the Hivites of Gibeon: they took them all in war.
- Darby Translation (DBY)
- There was not a city that made peace with the children of Israel, save the Hivites who dwelt at Gibeon; they took all in battle.
- Webster's Bible (WBS)
- There was not a city that made peace with the children of Israel, save the Hivites the inhabitants of Gibeon: all [other] they took in battle.
- Young's Literal Translation (YLT)
- there hath not been a city which made peace with the sons of Israel save the Hivite, inhabitants of Gibeon; the whole they have taken in battle;
Read in context
- 17அவைகளின் ராஜாக்களையெல்லாம் பிடித்து, அவர்களை வெட்டிக் கொன்றுபோட்டான்.
- 18யோசுவா நெடுநாளாய் அந்தராஜாக்களெல்லாரோடும் யுத்தம்பண்ணினான்.
- 19கிபியோனின் குடிகளாகிய ஏவியரைத் தவிர, ஒரு பட்டணமும் இஸ்ரவேல் புத்திரரோடே சமாதானம் பண்ணவில்லை. மற்றெல்லாப் பட்டணங்களையும் யுத்தம் பண்ணிப் பிடித்தான்.
- 20யுத்தம்பண்ண இஸ்ரவேலுக்கு எதிராக வரும்படிக்கு, அவர்களுடைய இருதயம் கடினமானதும், இப்படியே அவர்கள்பேரில் இரக்கம் உண்டாகாமல், கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடி, அவர்களை அழித்துச் சங்காரம்பண்ணினதும் கர்த்தரால் வந்த காரியமாயிருந்தது.
- 21அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி, அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.