Joshua 12:15 in Tamil
லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
Lipnaavin raajaa ondru, athullaamin raajaa ondru,
Joshua 12:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
- Open Tamil Contemporary Version
- லிப்னாவின் அரசன் ஒருவன், அதுல்லாமின் அரசன் ஒருவன்,
- Tamil Easy Reading Version
- லிப்னாவின் அரசன் 1 அதுல்லாமின் அரசன் 1
Joshua 12:15 in English
- King James Version (KJV)
- The king of Libnah, one; the king of Adullam, one;
- World English Bible (WEB)
- the king of Libnah, one; the king of Adullam, one;
- American Standard Version (ASV)
- the king of Libnah, one; the king of Adullam, one;
- Bible in Basic English (BBE)
- The king of Libnah, one; the king of Adullam, one;
- Darby Translation (DBY)
- the king of Libnah, one; the king of Adullam, one;
- Webster's Bible (WBS)
- The king of Libnah, one; the king of Adullam, one;
- Young's Literal Translation (YLT)
- The king of Libnah, one; The king of Adullam, one;
Read in context
- 13தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
- 14ஒர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
- 15லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
- 16மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
- 17தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
Cross references
- Joshua 10:29–30 யோசுவா 10:29–30மக்கெதாவிலிருந்து யோசுவா இஸ்ரவேலர் அனைவரோடுங்கூட லிப்னாவுக்குப் புறப்பட்டு, லிப்னாவின்மேல் யுத்தம்பண்ணினான். கர்த்தர் அதையும் அதின் ராஜாவையும் இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுத்தார்; அதையும் அதிலுள்ள சகல நரஜீவன்களையும், ஒருவரையும் அதிலே மீதியாக வைக்காமல், பட்டயக்கருக்கினால் அழித்து, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, அதின் ராஜாவுக்கும் செய்தான்.
- 1 Samuel 22:1 1 சாமுவேல் 22:1தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.