Joshua 12:24 in Tamil
திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
Thirsaavin raajaa ondru; aaga ivarkalellaarum muppaththoru raajaakkal.
Joshua 12:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
- Open Tamil Contemporary Version
- திர்சாவின் அரசன் ஒருவன். இவ்வாறாக, மொத்தம் முப்பத்தொரு அரசர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- திர்சாவின் அரசன் 1 மொத்தம் அரசர்களின் எண்ணிக்கை 31
Joshua 12:24 in English
- King James Version (KJV)
- The king of Tirzah, one: all the kings thirty and one.
- World English Bible (WEB)
- the king of Tirzah, one: all the kings thirty-one.
- American Standard Version (ASV)
- the king of Tirzah, one: all the kings thirty and one.
- Bible in Basic English (BBE)
- The king of Tirzah, one; all the kings together were thirty-one.
- Darby Translation (DBY)
- the king of Tirzah, one: all the kings thirty and one.
- Webster's Bible (WBS)
- The king of Tirzah, one: all the kings thirty and one.
- Young's Literal Translation (YLT)
- The king of Tirzah, one; all the kings [are] thirty and one.
Read in context
- 22கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
- 23தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,
- 24திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
Cross references
- Deuteronomy 7:24 உபாகமம் 7:24அவர்களுடைய ராஜாக்களை உன் கையில் ஒப்புக்கொடுப்பார்; அவர்கள் பேர் வானத்தின்கீழ் இராதபடிக்கு அவர்களைச் சங்கரிக்கக்கடவாய்; நீ அவர்களைச் சங்கரித்துத் தீருமட்டும் ஒருவரும் உனக்கு எதிர்த்து நிற்கமாட்டார்கள்.
- 2 Kings 15:14 2 இராஜாக்கள் 15:14காதியின் குமாரனாகிய மெனாகேம் திர்சாவிலிருந்து சமாரியாவுக்கு வந்து, யாபேசின் குமாரனாகிய சல்லூமைச் சமாரியாவிலே வெட்டிக் கொன்றுபோட்டு, அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
- 1 Kings 16:23 1 இராஜாக்கள் 16:23யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில், உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி, பன்னிரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணினான்; அவன் திர்சாவிலே ஆறுவருஷம் அரசாண்டு,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.