Joshua 12:22 in Tamil
கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
Kaethaesin raajaa ondru, karmaelukkaduththa yokniyaamin raajaa ondru,
Joshua 12:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
- Open Tamil Contemporary Version
- கேதேசின் அரசன் ஒருவன், கர்மேலிலுள்ள யொக்னியாமின் அரசன் ஒருவன்,
- Tamil Easy Reading Version
- கேதேசின் அரசன் 1 கர்மேலிலுள்ள யொக்னியாமின் அரசன் 1
Joshua 12:22 in English
- King James Version (KJV)
- The king of Kedesh, one; the king of Jokneam of Carmel, one;
- World English Bible (WEB)
- the king of Kedesh, one; the king of Jokneam in Carmel, one;
- American Standard Version (ASV)
- the king of Kedesh, one; the king of Jokneam in Carmel, one;
- Bible in Basic English (BBE)
- The king of Kedesh, one; the king of Jokneam in Carmel, one;
- Darby Translation (DBY)
- the king of Kedesh, one; the king of Jokneam on Carmel, one;
- Webster's Bible (WBS)
- The king of Kedesh, one; the king of Jokneam of Carmel, one;
- Young's Literal Translation (YLT)
- The king of Kedesh, one; The king of Jokneam of Carmel, one;
Read in context
- 20சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
- 21தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
- 22கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலுக்கடுத்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
- 23தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலுக்கடுத்த ஜாதிகளின் ராஜா ஒன்று,
- 24திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லாரும் முப்பத்தொரு ராஜாக்கள்.
Cross references
- Joshua 19:37 யோசுவா 19:37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
- Joshua 21:32 யோசுவா 21:32நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக்கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
- Joshua 20:7 யோசுவா 20:7அப்படியே அவர்கள் நப்தலியின் மலைத்தேசமான கலிலேயாவிலுள்ள கேதேசையும், எப்பிராயீமின் மலைத்தேசத்திலுள்ள சீகேமையும், யூதாவின் மலைத்தேசத்திலுள்ள எபிரோனாகிய கீரியாத் அர்பாவையும் ஏற்படுத்தினார்கள்.
- Joshua 15:55 யோசுவா 15:55மாகோன், கர்மேல், சீப், யுத்தா,
- Isaiah 35:2 ஏசாயா 35:2அது மிகுதியாய்ச் செழித்துப்பூரித்து ஆனந்தக்களிப்புடன் பாடும்; லீபனோனின் மகிமையும், கர்மேல் சாரோன் என்பவைகளின் அலங்காரமும் அதற்கு அளிக்கப்படும்; அவர்கள் கர்த்தருடைய மகிமையையும், நமது தேவனுடைய மகத்துவத்தையும் காண்பார்கள்.
- Joshua 19:11 யோசுவா 19:11அவர்களுடைய எல்லை மேற்கே மாராலாவுக்கு ஏறி, தாபசேத்துக்குவந்து, யொக்கினேயாமுக்கு எதிரான ஆற்றுக்குப் போம்.
- Joshua 15:23 யோசுவா 15:23கேதேஸ், ஆத்சோர், இத்னான்,
- 1 Samuel 25:2 1 சாமுவேல் 25:2மாகோனிலே ஒரு மனுஷன் இருந்தான்; அவனுடைய தொழில்துறை கர்மேலில் இருந்தது; அந்த மனுஷன் மகாபாரிக் குடித்தனக்காரனாயிருந்தான்; அவனுக்கு மூவாயிரம் ஆடும், ஆயிரம் வெள்ளாடும் இருந்தது; அவன் அப்பொழுது கர்மேலில் தன் ஆடுகளை மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.