Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 13:24 in Tamil

காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:

Kaath puththirarin koththiraththukku mosae avarkal vamsangalukkuththakkathaagak koduththathu ennavenil:

Download verse image

Joshua 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:
Open Tamil Contemporary Version
காத் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாக மோசே பங்கிட்டுக்கொடுத்த பிரதேசங்களாவன:
Tamil Easy Reading Version
காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்:

Joshua 13:24 in English

King James Version (KJV)
And Moses gave [inheritance] unto the tribe of Gad, [even] unto the children of Gad according to their families.
World English Bible (WEB)
Moses gave to the tribe of Gad, to the children of Gad, according to their families.
American Standard Version (ASV)
And Moses gave unto the tribe of Gad, unto the children of Gad, according to their families.
Bible in Basic English (BBE)
And Moses gave their heritage to the tribe of Gad by their families.
Darby Translation (DBY)
And Moses gave [a portion] to the tribe of Gad, to the children of Gad according to their families.
Webster's Bible (WBS)
And Moses gave [inheritance] to the tribe of Gad, [even] to the children of Gad according to their families.
Young's Literal Translation (YLT)
And Moses giveth to the tribe of Gad, to the sons of Gad, for their families;

Read in context

  1. 22இஸ்ரவேல் புத்திரர் வெட்டின மற்றவர்களோடுங்கூட, பேயோரின் குமாரனாகிய பாலாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
  2. 23அப்படியே யோர்தானும் அதற்கடுத்ததும் ரூபன் புத்திரரின் எல்லையாயிற்று; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் புத்திரருக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த சுதந்தரம்.
  3. 24காத் புத்திரரின் கோத்திரத்துக்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத்தக்கதாகக் கொடுத்தது என்னவெனில்:
  4. 25யாசேரும், கீலேயாத்தின் சகல பட்டணங்களும், ரபாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்மட்டுமுள்ள அம்மோன் புத்திரரின் பாதித் தேசமும்,
  5. 26எஸ்போன் துவக்கி ராமாத் மிஸ்பே மட்டும் பெத்தொனீம்வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவக்கித் தெபீரின் எல்லைமட்டும் இருக்கிறதும்,
Read all of Joshua 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.