Numbers 32:34 in Tamil
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
Pinpu kaath santhathiyaar theebon, atharoth aarovaer,
Numbers 32:34 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
- Open Tamil Contemporary Version
- காத்தியரோ தீபோன், அதரோத், அரோயேர் பட்டணங்களையும்
- Tamil Easy Reading Version
- பின்பு காத் ஜனங்கள் தீபோன், அதரோத், ஆரோவேர்,
Numbers 32:34 in English
- King James Version (KJV)
- And the children of Gad built Dibon, and Ataroth, and Aroer,
- World English Bible (WEB)
- The children of Gad built Dibon, Ataroth, Aroer,
- American Standard Version (ASV)
- And the children of Gad built Dibon, and Ataroth, and Aroer,
- Bible in Basic English (BBE)
- And the children of Gad were the builders of Dibon and Ataroth and Aroer;
- Darby Translation (DBY)
- And the children of Gad built Dibon, and Ataroth, and Aroer,
- Webster's Bible (WBS)
- And the children of Gad built Dibon, and Ataroth, and Aroer,
- Young's Literal Translation (YLT)
- And the sons of Gad build Dihon, and Ataroth, and Aroer,
Read in context
- 32யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய்கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.
- 33அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக்கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
- 34பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
- 35ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
- 36பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
Cross references
- Deuteronomy 2:36 உபாகமம் 2:36அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும் ஆற்றண்டையில் இருக்கிற பட்டணமும் தொடங்கி, கீலேயாத்வரைக்கும் நமக்கு எதிர்த்துநிற்கத்தக்க அரணிப்பான பட்டணம் இருந்ததில்லை, எல்லாவற்றையும் நம்முடைய தேவனாகிய கர்த்தர் நமக்கு ஒப்புக்கொடுத்தார்.
- Numbers 32:3 எண்ணாகமம் 32:3கர்த்தர் இஸ்ரவேல் சபைக்கு முன்பாக முறிய அடித்த அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலெயாலெ, சேபாம், நேபோ, பெயோன் என்னும் பட்டணங்களைச் சேர்ந்த நாடானது ஆடுமாடுகளுக்குத் தகுந்த இடம்.
- Isaiah 17:2 ஏசாயா 17:2ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.
- Numbers 21:20 எண்ணாகமம் 21:20பள்ளத்தாக்கிலுள்ள மோவாபின் வெளியில் இருக்கிற பரமோத்திலிருந்து எஷிமோனை நோக்கும் பிஸ்காவின் உச்சிக்கும் போனார்கள்.
- Numbers 33:45–46 எண்ணாகமம் 33:45–46அந்த மேடுகளைவிட்டுப் புறப்பட்டுப்போய், தீபோன்காத்திலே பாளயமிறங்கினார்கள். தீபோன்காத்திலிருந்து புறப்பட்டுப்போய், அல்மோன் திப்லத்தாயிமிலேபாளயமிறங்கினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.