Joshua 15:41 in Tamil
கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
Ketheroth, pethdaagon, naagamaa, makkaethaa; inthap pattanangalum avaigaludaiya kiraamangalumudpadap pathinaaru.
Joshua 15:41 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களும் உட்பட பதினாறு.
- Open Tamil Contemporary Version
- கெதெரோத், பெத்டாகோன், நாமா, மக்கெதா ஆகிய பதினாறு நகரங்களும் அவற்றின் கிராமங்களும் ஆகும்.
- Tamil Easy Reading Version
- கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா, ஆகியவை உட்பட மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் கொடுக்கப்பட்டன.
Joshua 15:41 in English
- King James Version (KJV)
- And Gederoth, Beth-dagon, and Naamah, and Makkedah; sixteen cities with their villages:
- World English Bible (WEB)
- Gederoth, Beth Dagon, Naamah, and Makkedah; sixteen cities with their villages.
- American Standard Version (ASV)
- and Gederoth, Beth-dagon, and Naamah, and Makkedah; sixteen cities with their villages.
- Bible in Basic English (BBE)
- And Gederoth, Beth-dagon, and Naamah, and Makkedah; sixteen towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- and Gederoth, Beth-Dagon, and Naamah, and Makkedah: sixteen cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- And Gederoth, Beth-dagon, and Naamah, and Makkedah; sixteen cities with their villages:
- Young's Literal Translation (YLT)
- and Gederoth, Beth-Dagon, and Naamah, and Makkedah; sixteen cities and their villages.
Read in context
- 39லாகீஸ், போஸ்காத், எக்லோன்,
- 40காபோன், லகமாம், கித்லீஷ்,
- 41கெதெரோத், பெத்டாகோன், நாகமா, மக்கேதா; இந்தப் பட்டணங்களும் அவைகளுடைய கிராமங்களுமுட்படப் பதினாறு.
- 42லிப்னா, ஏத்தேர், ஆஷான்,
- 43இப்தா, அஸ்னா, நெத்சீப்,
Cross references
- Joshua 10:21 யோசுவா 10:21ஜனங்களெல்லாரும் சுகமாய் மக்கெதாவிலிருக்கிற பாளயத்திலே, யோசுவாவினிடத்திற்குத் திரும்பிவந்தார்கள்; இஸ்ரவேல் புத்திரருக்கு விரோதமாக ஒருவனும் தன் நாவை அசைக்கவில்லை.
- Joshua 10:28 யோசுவா 10:28அந்நாளிலே யோசுவா மக்கெதாவைப் பிடித்து, அதைப் பட்டயக்கருக்கினால் அழித்து, அதின் ராஜாவையும் அதிலுள்ள மனுஷராகிய சகல நரஜீவன்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல், சங்காரம்பண்ணி, எரிகோவின் ராஜாவுக்குச் செய்ததுபோல, மக்கெதாவின் ராஜாவுக்கும் செய்தான்.
- Joshua 12:16 யோசுவா 12:16மக்கேதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
- Joshua 10:10 யோசுவா 10:10கர்த்தரோ அவர்களை இஸ்ரவேலுக்கு முன்பாகக் கலங்கப்பண்ணினார்; ஆகையால் அவர்களைக் கிபியோனிலே மகா சங்காரமாக மடங்கடித்து, பெத்தொரோனுக்குப் போகிற வழியிலே துரத்தி, அசெக்காமட்டும் மக்கெதாமட்டும் முறிய அடித்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.