Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 16:6 in Tamil

மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,

Maerku ellai mikmaeththaaththirku vadakkaagas sendru, kizhakkae thaanaathseelovukkuth thirumbi, athai yanogaavukkuk kizhakkaagak kadanthu,

Download verse image

Joshua 16:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
Open Tamil Contemporary Version
அங்கிருந்து மத்திய தரைக்கடலுக்குச் சென்றது. வடக்கிலுள்ள மிக்மேத்தா என்னும் இடத்தில் இருந்து, தானாத் சீலோவுக்குக் கிழக்கே வளைந்துசென்று அதனை கடந்து கிழக்கிலுள்ள யநோகாவைச் சென்றடைந்தது.
Tamil Easy Reading Version
மிக்மேத்தாத்தில் அதன் மேற்கெல்லை தொடங்கியது. எல்லை கிழக்காகத் திரும்பி தானாத் சீலோவிற்குச் சென்று, யநோகாவிற்குக் கிழக்காகத் தொடர்ந்தது.

Joshua 16:6 in English

King James Version (KJV)
And the border went out toward the sea to Michmethah on the north side; and the border went about eastward unto Taanath-shiloh, and passed by it on the east to Janohah;
World English Bible (WEB)
The border went out westward at Michmethath on the north. The border turned about eastward to Taanath Shiloh, and passed along it on the east of Janoah.
American Standard Version (ASV)
and the border went out westward at Michmethath on the north; and the border turned about eastward unto Taanath-shiloh, and passed along it on the east of Janoah;
Bible in Basic English (BBE)
The line goes out to the west at Michmethath on the north; then turning to the east to Taanath-shiloh, going past it on the east of Janoah;
Darby Translation (DBY)
and the border went forth westwards to Micmethath on the north; and the border turned eastwards to Taanath-Shiloh, and passed by it eastwards to Janohah,
Webster's Bible (WBS)
And the border went out towards the sea to Michmethah on the north side; and the border went about eastward to Taanath-shiloh, and passed by it on the east to Janohah;
Young's Literal Translation (YLT)
and the border hath gone out at the sea, to Michmethah on the north, and the border hath gone round eastward [to] Taanath-Shiloh, and passed over it eastward to Janohah,

Read in context

  1. 4இதை யோசேப்பின் புத்திரராகிய மனாசேயும் எப்பிராயீமும் சுதந்தரித்தார்கள்.
  2. 5எப்பிராயீம் புத்திரருக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டானசுதந்தரத்தினுடைய கிழக்கு எல்லை, அதரோத் அதார் துவக்கி, மேலான பெத்தொரோன்மட்டும் போகிறது.
  3. 6மேற்கு எல்லை மிக்மேத்தாத்திற்கு வடக்காகச் சென்று, கிழக்கே தானாத்சீலோவுக்குத் திரும்பி, அதை யநோகாவுக்குக் கிழக்காகக் கடந்து,
  4. 7யநோகாவிலிருந்து அதரோத்திற்கும் நகராத்திற்கும் இறங்கி, எரிகோவின் அருகே வந்து, யோர்தானுக்குச் செல்லும்.
  5. 8தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம்.
Read all of Joshua 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.