Joshua 17:10 in Tamil
தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
Thennaadu eppiraayeemudaiyathu; vadanaadu manaasaeyinudaiyathu; samuththiram athin ellai; athu vadakkae aasaeraiyum, kizhakkae isakkaaraiyum thodugirathu.
Joshua 17:10 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; மத்திய தரைக் கடல் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
- Open Tamil Contemporary Version
- தென்புறத்தில் உள்ள நிலம் எப்பிராயீமுக்கும் வடபுறத்தில் உள்ள நிலம் மனாசேயிக்கும் சொந்தமானது. மனாசேயின் பிரதேசம் மத்திய தரைக்கடல்வரை இருந்தது. வடக்கே ஆசேரும் கிழக்கே இசக்காரும் அதன் எல்லைகளாய் இருந்தன.
- Tamil Easy Reading Version
- தெற்கேயுள்ள தேசம் எப்பிராயீமுக்குச் சொந்தமானது. வடக்கேயுள்ள தேசம் மனாசேக்குச் சொந்தமானது. மத்தியத்தரைக் கடல் மேற்கு எல்லையாக இருந்தது. அதன் எல்லை வடக்கில் ஆசேரின் தேசத்தையும், கிழக்கில் இசக்காரின் தேசத்தையும் தொட்டது.
Joshua 17:10 in English
- King James Version (KJV)
- Southward [it was] Ephraim’s, and northward [it was] Manasseh’s, and the sea is his border; and they met together in Asher on the north, and in Issachar on the east.
- World English Bible (WEB)
- Southward it was Ephraim’s, and northward it was Manasseh’s, and the sea was his border. They reached to Asher on the north, and to Issachar on the east.
- American Standard Version (ASV)
- southward it was Ephraim’s, and northward it was Manasseh’s, and the sea was his border; and they reached to Asher on the north, and to Issachar on the east.
- Bible in Basic English (BBE)
- To the south it is Ephraim's, and to the north it is Manasseh's, and the sea is his limit; and they are touching Asher on the north, and Issachar on the east.
- Darby Translation (DBY)
- Southward it was Ephraim's, and northward it was Manasseh's, and the sea was his border. And they touched upon Asher on the north, and upon Issachar on the east.
- Webster's Bible (WBS)
- Southward [it was] Ephraim's, and northward [it was] Manasseh's, and the sea is his border; and they met together in Asher on the north, and in Issachar on the east.
- Young's Literal Translation (YLT)
- Southward [is] to Ephraim and northward to Manasseh, and the sea is his border, and in Asher they meet on the north, and in Issachar on the east.
Read in context
- 8தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.
- 9அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது. மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.
- 10தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
- 11இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிறமூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
- 12மனாசேயின் புத்திரர் அந்தப் பட்டணங்களின் குடிகளைத் துரத்திவிடக்கூடாமற்போயிற்று; கானானியர் அந்தச் சீமையிலேதானே குடியிருக்கவேண்டுமென்று இருந்தார்கள்.
Original words (Hebrew)
- Southward · H5045נֶגֶב negeb
- Ephraim’s · H669אֶפְרַיִם ʼEphrayim
- northward · H6828צָפוֹן tsâphôwn
- Manasseh’s · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- sea · H3220יָם yâm
- border · H1366גְּבוּל gᵉbûwl
- together · H6293פָּגַע pâgaʻ
- Asher · H836אָשֵׁר ʼÂshêr
- north · H6828צָפוֹן tsâphôwn
- Issachar · H3485יִשָּׂשכָר Yissâˢkâr
- east · H4217מִזְרָח mizrâch
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.