Joshua 17:9 in Tamil
அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது. மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.
Appuram antha ellai kaanaa ennum aatrukkup poy, aatrukkuth therkaaga irangugirathu. manaasaeyinudaiya pattanangalin naduvae irukkira avvidaththup pattanangal eppiraayeemudaiyavaigal; manaasaeyin ellai aatrukku vadakkaeyirunthu samuththiraththirkup poy mudiyum.
Joshua 17:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பிறகு அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது; மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவில் இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து மத்திய தரைக்கடலில் போய் முடியும்.
- Open Tamil Contemporary Version
- அங்கிருந்து எல்லை தென்திசையாகப் போய் கானா கணவாயை அடைந்தது. எப்பிராயீமுக்குச் சொந்தமான பட்டணங்களும் மனாசேக்குச் சொந்தமான பட்டணங்களும் அருகேயிருந்தன. ஆனால் மனாசேக்குச் சொந்தமான நிலத்தின் எல்லை கணவாயின் வடக்கேபோய் மத்திய தரைக்கடலில் முடிவுற்றது.
- Tamil Easy Reading Version
- மனாசேயின் எல்லை தெற்கே கானா நதிவரைக்கும் தொடர்ந்தது. இப்பகுதி மனசே கோத்திரத்தினருக்கு உரியதாக இருந்தும், நகரங்கள் எப்பிராயீமுக்குச் சொந்தமாயின. நதிக்கு வடக்கே மனாசேயின் எல்லை அமைந்தது. அது மத்தியத்தரைக் கடல்வரை எட்டியது.
Joshua 17:9 in English
- King James Version (KJV)
- And the coast descended unto the river Kanah, southward of the river: these cities of Ephraim [are] among the cities of Manasseh: the coast of Manasseh also [was] on the north side of the river, and the outgoings of it were at the sea:
- World English Bible (WEB)
- The border went down to the brook of Kanah, southward of the brook. These cities belonged to Ephraim among the cities of Manasseh. The border of Manasseh was on the north side of the brook, and ended at the sea.
- American Standard Version (ASV)
- And the border went down unto the brook of Kanah, southward of the brook: these cities belonged to Ephraim among the cities of Manasseh: and the border of Manasseh was on the north side of the brook, and the goings out thereof were at the sea:
- Bible in Basic English (BBE)
- And the limit goes down to the stream Kanah, to the south of the stream: these towns were Ephraim's among the towns of Manasseh; Manasseh's limit was on the north side of the stream, ending at the sea:
- Darby Translation (DBY)
- And the border descended to the torrent Kanah, south of the torrent. These cities were Ephraim's among the cities of Manasseh. And the territory of Manasseh was on the north side of the torrent, and ended at the sea.
- Webster's Bible (WBS)
- And the border descended to the river Kanah, southward of the river. These cities of Ephraim [are] among the cities of Manasseh: the border of Manasseh also [was] on the north side of the river, and the limits of it were at the sea:
- Young's Literal Translation (YLT)
- And the border hath come down [to] the brook of Kanah, southward of the brook; these cities of Ephraim [are] in the midst of the cities of Manasseh, and the border of Manasseh [is] on the north of the brook, and its outgoings are at the sea.
Read in context
- 7மனாசேயின் எல்லை, ஆசேர் தொடங்கிச் சீகேமின் முன்னிருக்கிற மிக்மேத்தாவுக்கும், அங்கேயிருந்து வலதுபுறமாய் என்தப்புவாவின் குடிகளிடத்திற்கும் போகிறது.
- 8தப்புவாவின் நிலம் மனாசேக்குக் கிடைத்தது; மனாசேயின் எல்லையோடிருக்கிற தப்புவாவோ, எப்பிராயீம் புத்திரரின் வசமாயிற்று.
- 9அப்புறம் அந்த எல்லை கானா என்னும் ஆற்றுக்குப் போய், ஆற்றுக்குத் தெற்காக இறங்குகிறது. மனாசேயினுடைய பட்டணங்களின் நடுவே இருக்கிற அவ்விடத்துப் பட்டணங்கள் எப்பிராயீமுடையவைகள்; மனாசேயின் எல்லை ஆற்றுக்கு வடக்கேயிருந்து சமுத்திரத்திற்குப் போய் முடியும்.
- 10தென்நாடு எப்பிராயீமுடையது; வடநாடு மனாசேயினுடையது; சமுத்திரம் அதின் எல்லை; அது வடக்கே ஆசேரையும், கிழக்கே இசக்காரையும் தொடுகிறது.
- 11இசக்காரிலும் ஆசேரிலுமிருக்கிறமூன்று நாடுகளாகிய பெத்செயானும் அதின் ஊர்களும், இப்லெயாமும் அதின் ஊர்களும், தோரின் குடிகளும் அதின் ஊர்களும், எந்தோரின் குடிகளும் அதின் ஊர்களும், தானாகின் குடிகளும் அதின் ஊர்களும், மெகிதோவின் குடிகளும் அதின் ஊர்களும் மனாசேயினுடையவைகள்.
Cross references
- Joshua 16:8–9 யோசுவா 16:8–9தப்புவாவிலிருந்து மேற்கு எல்லை, கானாநதிக்குப் போய், சமுத்திரத்திலே முடியும்; இது எப்பிராயீம் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான சுதந்தரம். பின்னும் எப்பிராயீம் புத்திரருக்குப் பிரத்தியேகமாய்க் கொடுக்கப்பட்ட பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமெல்லாம் மனாசே புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
- Joshua 19:29 யோசுவா 19:29அப்புறம் அந்த எல்லை ராமாவுக்கும் தீரு என்னும் அரணிப்பான பட்டணம்மட்டும் திரும்பும்; பின்பு அந்த எல்லை ஓசாவுக்குத் திரும்பி, அக்சீபின் எல்லை ஓரத்திலுள்ள சமுத்திரத்திலே முடியும்.
- Joshua 16:3 யோசுவா 16:3மேற்கே யப்லெத்தியரின் எல்லைக்கும் தாழ்வான பெத்தொரோன் காசேர் என்னும் எல்லைகள்மட்டும் இறங்கி, சமுத்திரம்வரைக்கும் போய் முடியும்.
Original words (Hebrew)
- coast · H1366גְּבוּל gᵉbûwl
- descended · H3381יָרַד yârad
- river · H5158נַחַל nachal
- Kanah · H7071קָנָה Qânâh
- southward · H5045נֶגֶב negeb
- river · H5158נַחַל nachal
- cities · H5892עִיר ʻîyr
- Ephraim · H669אֶפְרַיִם ʼEphrayim
- among · H8432תָּוֶךְ tâvek
- cities · H5892עִיר ʻîyr
- Manasseh · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- coast · H1366גְּבוּל gᵉbûwl
- Manasseh · H4519מְנַשֶּׁה Mᵉnashsheh
- side · H6828צָפוֹן tsâphôwn
- river · H5158נַחַל nachal
- outgoings · H8444תּוֹצָאָה tôwtsâʼâh
- sea · H3220יָם yâm
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.