Joshua 19:2 in Tamil
அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
Avarkalukkus suthantharamaagak kidaiththa pattanangalaavana: peyersebaa, saebaa, molaathaa,
Joshua 19:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களுக்குச் சொந்தமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
- Open Tamil Contemporary Version
- அப்பட்டணங்களாவன: பெயெர்செபா அல்லது சேபா, மொலாதா,
- Tamil Easy Reading Version
- இதுவே அவர்கள் பெற்ற பகுதியாகும்: பெயர் செபா (சேபா எனவும் அழைக்கப்பட்டது.) மொலாதா,
Joshua 19:2 in English
- King James Version (KJV)
- And they had in their inheritance Beer-sheba, or Sheba, and Moladah,
- World English Bible (WEB)
- They had for their inheritance Beersheba (or Sheba), Moladah,
- American Standard Version (ASV)
- And they had for their inheritance Beer-sheba, or Sheba, and Moladah,
- Bible in Basic English (BBE)
- And they had for their heritage Beer-sheba and Shema and Moladah
- Darby Translation (DBY)
- And they had in their inheritance Beer-sheba, and Sheba, and Moladah,
- Webster's Bible (WBS)
- And they had in their inheritance, Beer-sheba, and Sheba, and Moladah.
- Young's Literal Translation (YLT)
- and they have in their inheritance Beer-Sheba, and Sheba, and Moladah,
Read in context
- 1இரண்டாம் சீட்டு சிமியோனுக்கு விழுந்தது; சிமியோன் புத்திரரின் கோத்திரத்திற்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரம், யூதா புத்திரருடைய சுதந்தரத்தின் நடுவே இருக்கிறது.
- 2அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா,
- 3ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,
- 4எல்தோலாத், பெத்தூல், ஒர்மா,
Cross references
- 1 Chronicles 4:28–30 1 நாளாகமம் 4:28–30அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும், பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும், பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
- Joshua 15:28 யோசுவா 15:28ஆத்சார்சுவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,
- Genesis 21:31 ஆதியாகமம் 21:31அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.
- Nehemiah 11:26–30 நெகேமியா 11:26–30யெசுவாவிலும், மோலாதாகிலும், பெத்பெலேதிலும், ஆத்சார்சூகாவிலும், பெயெர்செபாவிலும் அதின் கிராமங்களிலும், சிக்லாகிலும், மேகோனாகிலும் அதின் கிராமங்களிலும், என்ரிம்மோனிலும், சாரேயாகிலும், யர்மூத்திலும், சானோவாகிலும், அதுல்லாமிலும் அவைகளின் கிராமங்களிலும், லாகீசிலும் அதின் நாட்டுப்புறங்களிலும், அசெக்காவிலும் அதின் கிராமங்களிலும், பெயெர்செபா தொடங்கி இன்னோமின் பள்ளத்தாக்குமட்டும் குடியேறினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.