1 Chronicles 4:28 in Tamil
அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
Avarkal peyersebaavilum, molaathaavilum, aathsaarsoovaavilum,
1 Chronicles 4:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆசார்சூவாவிலும்,
- Open Tamil Contemporary Version
- அவர்கள் பெயெர்செபா, மொலாதா, ஆத்சார்சூவால்,
- Tamil Easy Reading Version
- சீமேயியின் சந்ததியினர் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
1 Chronicles 4:28 in English
- King James Version (KJV)
- And they dwelt at Beer-sheba, and Moladah, and Hazar-shual,
- World English Bible (WEB)
- They lived at Beersheba, Moladah, Hazarshual,
- American Standard Version (ASV)
- And they dwelt at Beer-sheba, and Moladah, and Hazar-shual,
- Bible in Basic English (BBE)
- And they were living at Beer-sheba and Moladah and Hazar-shual,
- Darby Translation (DBY)
- And they abode at Beer-sheba, and Moladah, and Hazar-Shual,
- Webster's Bible (WBS)
- And they dwelt at Beer-sheba, and Moladah, and Hazar-shual,
- Young's Literal Translation (YLT)
- And they dwell in Beer-Sheba, and Moladah, and Hazar-Shaul,
Read in context
- 26மிஸ்மாவின் குமாரரில் ஒருவன் அம்முவேல்; இவன் குமாரன் சக்கூர்; இவன் குமாரன் சீமேயி.
- 27சீமேயிக்குப் பதினாறு குமாரரும் ஆறு குமாரத்திகளும் இருந்தார்கள்; அவன் சகோதரருக்கு அநேகம் பிள்ளைகள் இருந்ததில்லை; அவர்கள் வம்சமெல்லாம் யூதாவின் புத்திரரைப்போலப் பெருகினதுமில்லை.
- 28அவர்கள் பெயெர்செபாவிலும், மொலாதாவிலும், ஆத்சார்சூவாவிலும்,
- 29பில்லாவிலும், ஏத்சாமிலும், தோலாதிலும்,
- 30பெத்தூவேலிலும், ஓர்மாவிலும், சிக்லாகிலும்,
Cross references
- Joshua 19:2–3 யோசுவா 19:2–3அவர்களுக்குச் சுதந்தரமாகக் கிடைத்த பட்டணங்களாவன: பெயெர்செபா, சேபா, மொலாதா, ஆசார்சூகால், பாலா, ஆத்சேம்,
- Joshua 19:9 யோசுவா 19:9சிமியோன் புத்திரருடைய சுதந்தரம் யூதா புத்திரரின் பங்குவீதத்திற்குள் இருக்கிறது; யூதா புத்திரரின் பங்கு அவர்களுக்கு மிச்சமாயிருந்தபடியால், சிமியோன் புத்திரர் அவர்கள் சுதந்தரத்தின் நடுவிலே சுதந்தரம் பெற்றார்கள்.
- Joshua 15:28–29 யோசுவா 15:28–29ஆத்சார்சுவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா, பாலா, ஈயிம், ஆத்சேம்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.