Joshua 19:39 in Tamil
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.
Inthap pattanangalum ivaigalin kiraamangalum napthali puththirarudaiya koththiraththukku, avarkal vamsangalinpadi, undaana suthantharam.
Joshua 19:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பங்குகள் ஆகும்.
- Open Tamil Contemporary Version
- இப்பட்டணங்களும் அவற்றின் கிராமங்களும் வம்சம் வம்சமாக நப்தலி கோத்திரத்திற்குக் கிடைத்த சொத்துரிமை.
- Tamil Easy Reading Version
- இந்த நகரங்களும் வயல்களும் நப்தலி கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தக் கோத்திரத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தில் பங்கைப் பெற்றன.
Joshua 19:39 in English
- King James Version (KJV)
- This [is] the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their villages.
- World English Bible (WEB)
- This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities with their villages.
- American Standard Version (ASV)
- This is the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities with their villages.
- Bible in Basic English (BBE)
- This is the heritage of the tribe of the children of Naphtali by their families, these towns with their unwalled places.
- Darby Translation (DBY)
- This was the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their hamlets.
- Webster's Bible (WBS)
- This [is] the inheritance of the tribe of the children of Naphtali according to their families, the cities and their villages.
- Young's Literal Translation (YLT)
- This [is] the inheritance of the tribe of the sons of Naphtali, for their families, the cities and their villages.
Read in context
- 37கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர்,
- 38ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.
- 39இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.
- 40ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
- 41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.