Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 19:40 in Tamil

ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.

Aezhaam seettu thaan puththirarudaiya koththiraththirku vizhunthathu.

Download verse image

Joshua 19:40 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏழாம் சீட்டு தாண் கோத்திரத்தார்களுக்கு விழுந்தது.
Open Tamil Contemporary Version
ஏழாவது சீட்டு வம்சம் வம்சமாக தாண் கோத்திரத்திற்கு விழுந்தது.
Tamil Easy Reading Version
பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.

Joshua 19:40 in English

King James Version (KJV)
[And] the seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
World English Bible (WEB)
The seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
American Standard Version (ASV)
The seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
Bible in Basic English (BBE)
For the tribe of Dan by their families the seventh heritage came out;
Darby Translation (DBY)
The seventh lot came forth for the tribe of the children of Dan according to their families.
Webster's Bible (WBS)
[And] the seventh lot came out for the tribe of the children of Dan according to their families.
Young's Literal Translation (YLT)
For the tribe of the sons of Dan, for their families, hath the seventh lot gone out;

Read in context

  1. 38ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் முதலானவைகளே; பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமுட்பட பத்தொன்பது.
  2. 39இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் நப்தலி புத்திரருடைய கோத்திரத்துக்கு, அவர்கள் வம்சங்களின்படி, உண்டான சுதந்தரம்.
  3. 40ஏழாம் சீட்டு தாண் புத்திரருடைய கோத்திரத்திற்கு விழுந்தது.
  4. 41அவர்களுக்கு அவர்கள் வம்சங்களின்படி கிடைத்த சுதந்தரத்தின் எல்லையாவது, சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ்,
  5. 42சாலாபீன் ஆயலோன், யெத்லா,
Read all of Joshua 19

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.