Joshua 21:19 in Tamil
ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
Aasaariyaraana aaronudaiya kumaararin pattanangalellaam avaigalin velinilangaludpada pathinmoondru.
Joshua 21:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசாரியர்களான ஆரோனுடைய சந்ததியார்களின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
- Open Tamil Contemporary Version
- ஆரோனின் வழித்தோன்றலான ஆசாரியருக்கு மொத்தம் பதின்மூன்று பட்டணங்களும் அவற்றின் மேய்ச்சல் நிலங்களும் வழங்கப்பட்டன.
- Tamil Easy Reading Version
- மொத்தத்தில், ஆசாரியர்களுக்கு 13 ஊர்களைக் கொடுத்தார்கள். (எல்லா ஆசாரியர்களும் ஆரோனின் சந்ததியார்.) ஒவ்வொரு நகருக்கருகேயும் நிலங்களை மிருகங்களுக்காக ஒதுக்கினர்.
Joshua 21:19 in English
- King James Version (KJV)
- All the cities of the children of Aaron, the priests, [were] thirteen cities with their suburbs.
- World English Bible (WEB)
- All the cities of the children of Aaron, the priests, were thirteen cities with their pasture lands.
- American Standard Version (ASV)
- All the cities of the children of Aaron, the priests, were thirteen cities with their suburbs.
- Bible in Basic English (BBE)
- Thirteen towns with their grass-lands were given to the children of Aaron, the priests.
- Darby Translation (DBY)
- All the cities of the children of Aaron, the priests, were thirteen cities and their suburbs.
- Webster's Bible (WBS)
- All the cities of the children of Aaron, the priests, [were] thirteen cities with their suburbs.
- Young's Literal Translation (YLT)
- all the cities of the sons of Aaron the priests, [are] thirteen cities and their suburbs.
Read in context
- 17பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 18ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 19ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
- 20லேவியரான கோகாத்தின் புத்திரரில் மீதியான அவர்களுடைய மற்ற வம்சங்களுக்கு எப்பிராயீம் கோத்திரத்திலே அவர்களுக்குப் பங்குவீதமாக அவர்கள் கொடுத்த பட்டணங்களாவன:
- 21கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமான எப்பிராயீமின் மலைத்தேசத்தில் இருக்கிற சீகேமையும் அதின் வெளிநிலங்களையும், கேசேரையும் அதின் வெளிநிலங்களையும்,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.