Joshua 21:17 in Tamil
பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,
Penyameen koththiraththilae avarkalukkuk kibiyonaiyum athin velinilangalaiyum kaebaavaiyum athin velinilangalaiyum,
Joshua 21:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதினுடைய வெளிநிலங்களையும் கேபாவையும் அதினுடைய வெளிநிலங்களையும்,
- Open Tamil Contemporary Version
- பென்யமீன் கோத்திரத்தின் பங்கிலிருந்து கிபியோன், கேபா,
- Tamil Easy Reading Version
- பென்யமீன் கோத்திரத்திற்கு சொந்தமான நகரங்களையும் ஆரோனின் சந்ததிக்கு அவர்கள் கொடுத்தார்கள். அந்நகரங்கள் கிபியோன், கேபா,
Joshua 21:17 in English
- King James Version (KJV)
- And out of the tribe of Benjamin, Gibeon with her suburbs, Geba with her suburbs,
- World English Bible (WEB)
- Out of the tribe of Benjamin, Gibeon with its pasture lands, Geba with its pasture lands,
- American Standard Version (ASV)
- And out of the tribe of Benjamin, Gibeon with its suburbs, Geba with its suburbs,
- Bible in Basic English (BBE)
- And from the tribe of Benjamin they gave Gibeon and Geba with their grass-lands;
- Darby Translation (DBY)
- and out of the tribe of Benjamin: Gibeon and its suburbs, Geba and its suburbs,
- Webster's Bible (WBS)
- And out of the tribe of Benjamin, Gibeon with its suburbs, Geba with its suburbs,
- Young's Literal Translation (YLT)
- And out of the tribe of Benjamin, Gibeon and its suburbs, Geba and its suburbs,
Read in context
- 15ஓலோனையும் அதின் வெளிநிலங்களையும், தெபீரையும் அதின் வெளிநிலங்களையும்,
- 16ஆயினையும் அதின் வெளிநிலங்களையும், யுத்தாவையும் அதின் வெளிநிலங்களையும், பெத்ஷிமேசையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; அந்த இரண்டு கோத்திரங்களிலிருக்கிற பட்டணங்கள் ஒன்பது.
- 17பென்யமீன் கோத்திரத்திலே அவர்களுக்குக் கிபியோனையும் அதின் வெளிநிலங்களையும் கேபாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 18ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும், அல்மோனையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 19ஆசாரியரான ஆரோனுடைய குமாரரின் பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
Cross references
- Joshua 18:24–25 யோசுவா 18:24–25கேப்பார்அமோனாய், ஒப்னி, காபா என்னும் பன்னிரண்டு பட்டணங்களும் அவைகளின் கிராமங்களுமே. கிபியோன், ராமா, பேரோத்,
- Joshua 9:3 யோசுவா 9:3எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
- 1 Chronicles 6:60 1 நாளாகமம் 6:60பென்யமீன் கோத்திரத்திலே கேபாவையும் அதின் வெளிநிலங்களையும், அலெமேத்தையும் அதின் வெளிநிலங்களையும், ஆனதோத்தையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இவர்கள் வம்சங்களுக்குக் கொடுத்த இவர்கள் பட்டணங்களெல்லாம் பதின்மூன்று.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.