Joshua 21:33 in Tamil
கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
Kersoniyarukku avarkal vamsangalinpadi undaana pattanangalellaam avaigalin velinilangaludpada pathinmoondru.
Joshua 21:33 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கெர்சோனியர்களுக்கு அவர்களுடைய வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களும் உட்பட பதின்மூன்று.
- Open Tamil Contemporary Version
- கெர்சோனிய வம்சங்களுக்கு மேய்ச்சல் நிலங்களோடு வழங்கப்பட்ட பட்டணங்கள் எல்லாம் பதின்மூன்றாக இருந்தன.
- Tamil Easy Reading Version
- மொத்தத்தில், கெர்சோன் குடும்பத்தார் 13 நகரங்களையும் மிருகங்களுக்காக அவற்றைச் சுற்றிலுமிருந்த நிலங்களையும் பெற்றனர்.
Joshua 21:33 in English
- King James Version (KJV)
- All the cities of the Gershonites according to their families [were] thirteen cities with their suburbs.
- World English Bible (WEB)
- All the cities of the Gershonites according to their families were thirteen cities with their pasture lands.
- American Standard Version (ASV)
- All the cities of the Gershonites according to their families were thirteen cities with their suburbs.
- Bible in Basic English (BBE)
- All the towns of the Gershonites with their families were thirteen with their grass-lands.
- Darby Translation (DBY)
- All the cities of the Gershonites according to their families were thirteen cities and their suburbs.
- Webster's Bible (WBS)
- All the cities of the Gershonites, according to their families, [were] thirteen cities with their suburbs.
- Young's Literal Translation (YLT)
- all the cities of the Gershonite, for their families, [are] thirteen cities and their suburbs.
Read in context
- 31எல்காத்தையும் அதின் வெளிநிலங்களையும், ரேகோபையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
- 32நப்தலி கோத்திரத்திலே கொலைசெய்தவனுக்கு அடைக்கலப்பட்டணமாகக்கலிலேயாவிலுள்ள கேதேசையும் அதின் வெளிநிலங்களையும், அம்மோத்தோரையும் அதின் வெளிநிலங்களையும், கர்தானையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் மூன்று.
- 33கெர்சோனியருக்கு அவர்கள் வம்சங்களின்படி உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பதின்மூன்று.
- 34மற்ற லேவியராகிய மெராரி புத்திரரின் வம்சங்களுக்குச் செபுலோன் கோத்திரத்திலே யொக்னியாமையும் அதின் வெளிநிலங்களையும், கர்தாவையும் அதின் வெளிநிலங்களையும்,
- 35திம்னாவையும், அதின் வெளிநிலங்களையும், நகலாலையும் அதின் வெளிநிலங்களையும் கொடுத்தார்கள்; இந்தப் பட்டணங்கள் நாலு.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.