Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 23:10 in Tamil

உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.

Ungalil oruvan aayirambaeraith thuraththuvaan; ungal thaevanaagiya karththar ungalukkus sonnabadi, avar thaamae ungalukkaaga yuththambannugiraar.

Download verse image

Joshua 23:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்களுடைய தேவனாகிய யெகோவா உங்களுக்குச் சொன்னபடி, அவரே உங்களுக்காக யுத்தம்செய்கிறார்.
Open Tamil Contemporary Version
உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்களித்தபடி, அவரே உங்களுக்காகப் போராடுவதனால் உங்களில் ஒருவன் ஆயிரம்பேரை எதிர்த்து முறியடிக்கிறான்.
Tamil Easy Reading Version
கர்த்தருடைய உதவியோடு, இஸ்ரவேலரில் ஒருவன் 1,000 பகைவீரர்களை வெல்ல முடிந்தது. ஏனெனில் கர்த்தர் உங்களுக்காகப் போர் செய்கிறார். கர்த்தர் இதைச் செய்வதாக வாக்களித்தார்.

Joshua 23:10 in English

King James Version (KJV)
One man of you shall chase a thousand: for the LORD your God, he [it is] that fighteth for you, as he hath promised you.
World English Bible (WEB)
One man of you shall chase a thousand; for it is the LORD your God who fights for you, as he spoke to you.
American Standard Version (ASV)
One man of you shall chase a thousand; for Jehovah your God, he it is that fighteth for you, as he spake unto you.
Bible in Basic English (BBE)
One man of you is able to put to flight a thousand; for it is the Lord your God who is fighting for you, as he has said to you.
Darby Translation (DBY)
One man of you chaseth a thousand; for Jehovah your God, he it is that fighteth for you, as he hath said unto you.
Webster's Bible (WBS)
One man of you shall chase a thousand: for the LORD your God, he [it is] that fighteth for you, as he hath promised you.
Young's Literal Translation (YLT)
one man of you doth pursue a thousand, for Jehovah your God [is] He who is fighting for you, as He hath spoken to you;

Read in context

  1. 8இந்நாள்மட்டும் நீங்கள் செய்ததுபோல, உங்கள் தேவனாகிய கர்த்தரைப் பற்றிக்கொண்டிருங்கள்.
  2. 9கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் பெரியவைகளும் பலத்தவைகளுமான ஜாதிகளைத் துரத்தியிருக்கிறார்; இந்நாள்மட்டும் ஒருவரும் உங்களுக்கு முன்பாக நிற்கவில்லை.
  3. 10உங்களில் ஒருவன் ஆயிரம்பேரைத் துரத்துவான்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்.
  4. 11ஆகையால் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூரும்படி, உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
  5. 12நீங்கள் பின்வாங்கிப்போய், உங்களுக்குள்ளே மீதியாயிருக்கிற இந்த ஜாதிகளைச் சேர்ந்து, அவர்களோடே சம்பந்தங் கலந்து, நீங்கள் அவர்களிடத்திலும் அவர்கள் உங்களிடத்திலும் உறவாடினால்,
Read all of Joshua 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.