Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 46:7 in Tamil

சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)

Saenaigalin karththar nammodirukkiraar; yaakkobin thaevan namakku uyarntha adaikkalamaanavar. (saelaa.)

Download verse image

Psalm 46:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
Open Tamil Contemporary Version
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
சர்வ வல்லமையுள்ள கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமது பாதுகாப்பிடம்.

Psalm 46:7 in English

King James Version (KJV)
The LORD of hosts [is] with us; the God of Jacob [is] our refuge. Selah.
World English Bible (WEB)
The LORD of Armies is with us. The God of Jacob is our refuge. Selah.
American Standard Version (ASV)
Jehovah of hosts is with us; The God of Jacob is our refuge. [Selah
Bible in Basic English (BBE)
The Lord of armies is with us; the God of Jacob is our high tower. (Selah.)
Darby Translation (DBY)
Jehovah of hosts is with us; the God of Jacob is our high fortress. Selah.
Webster's Bible (WBS)
The LORD of hosts [is] with us; the God of Jacob [is] our refuge. Selah.
Young's Literal Translation (YLT)
Jehovah of Hosts [is] with us, A tower for us [is] the God of Jacob. Selah.

Read in context

  1. 5தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார்.
  2. 6ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், பூமி உருகிப்போயிற்று.
  3. 7சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.)
  4. 8பூமியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள்.
  5. 9அவர் பூமியின் கடைமுனைமட்டும்யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
Read all of Psalm 46

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.