Joshua 3:12 in Tamil
இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களில் பன்னிரண்டுபேரை ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
Ippozhuthum isravael koththirangalil pannirandubaerai ovvoru koththiraththukku ovvoruvaraagap piriththedungal.
Joshua 3:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களிலே பன்னிரண்டுபேரை, ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
- Open Tamil Contemporary Version
- இப்பொழுது நீங்கள் இஸ்ரயேல் கோத்திரங்களிலிருந்து, கோத்திரத்திற்கு ஒருவராக பன்னிரண்டு மனிதரைத் தெரிந்தெடுங்கள்.
- Tamil Easy Reading Version
- இப்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்தும், குழுவுக்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
Joshua 3:12 in English
- King James Version (KJV)
- Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.
- World English Bible (WEB)
- Now therefore take twelve men out of the tribes of Israel, for every tribe a man.
- American Standard Version (ASV)
- Now therefore take you twelve men out of the tribes of Israel, for every tribe a man.
- Bible in Basic English (BBE)
- So take twelve men out of the tribes of Israel, a man from every tribe.
- Darby Translation (DBY)
- And now take you twelve men out of the tribes of Israel, one man for each tribe.
- Webster's Bible (WBS)
- Now therefore take you twelve men out of the tribes of Israel, out of every tribe a man.
- Young's Literal Translation (YLT)
- and now, take for you twelve men out of the tribes of Israel, one man — one man for a tribe;
Read in context
- 10பின்பு யோசுவா: ஜீவனுள்ள தேவன் உங்கள் நடுவே இருக்கிறார் என்பதையும், அவர் கானானியரையும் ஏத்தியரையும் ஏவியரையும் பெரிசியரையும் கிர்காசியரையும் எமோரியரையும் எபூசியரையும் உங்களுக்கு முன்பாகத் துரத்திவிடுவார் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்வதற்கு அடையாளமாக:
- 11இதோ, சர்வ பூமிக்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய உடன்படிக்கைப் பெட்டி உங்களுக்கு முன்னே யோர்தானிலே போகிறது.
- 12இப்பொழுதும் இஸ்ரவேல் கோத்திரங்களில் பன்னிரண்டுபேரை ஒவ்வொரு கோத்திரத்துக்கு ஒவ்வொருவராகப் பிரித்தெடுங்கள்.
- 13சம்பவிப்பது என்னவென்றால், சர்வ பூமிக்கும் ஆண்டவராகிய கர்த்தரின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்களின் உள்ளங்கால்கள் யோர்தானின் தண்ணீரிலே பட்டமாத்திரத்தில், மேலேயிருந்து ஓடிவருகிற யோர்தானின் தண்ணீர் ஓடாமல் ஒரு குவியலாக நிற்கும் என்றான்.
- 14ஜனங்கள் யோர்தானைக் கடந்து போகத் தங்கள் கூடாரங்களிலிருந்து புறப்பட்டார்கள்; ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஜனங்களுக்கு முன்னே சுமந்துகொண்டுபோய், யோர்தான்மட்டும் வந்தார்கள்.
Cross references
- Joshua 4:2 யோசுவா 4:2நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
- Joshua 4:4 யோசுவா 4:4அப்பொழுது யோசுவா இஸ்ரவேல் புத்திரரில் ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஆயத்தப்படுத்தியிருந்தபன்னிரண்டுபேரை அழைத்து,
- Joshua 4:9 யோசுவா 4:9யோர்தானின் நடுவிலும் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்த ஆசாரியரின் கால்கள் நின்ற இடத்திலே யோசுவா பன்னிரண்டு கற்களை நாட்டினான்; அவைகள் இந்நாள்மட்டும் அங்கே இருக்கிறது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.