Joshua 3:2 in Tamil
மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய்,
Moondrunaal sendrabinpu, athibathigal paalayam engum poy,
Joshua 3:2 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூன்றுநாட்களானபின்பு, அதிகாரிகள் முகாமின் நடுவே போய்,
- Open Tamil Contemporary Version
- மூன்றுநாட்களின்பின் அதிகாரிகள் முகாமெங்கும் போய் மக்களிடம் உத்தரவிட்டு,
- Tamil Easy Reading Version
- மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைவர்கள் முகாமிற்குள் சுற்றிப் பார்த்தார்கள்.
Joshua 3:2 in English
- King James Version (KJV)
- And it came to pass after three days, that the officers went through the host;
- World English Bible (WEB)
- After three days, the officers went through the middle of the camp;
- American Standard Version (ASV)
- And it came to pass after three days, that the officers went through the midst of the camp;
- Bible in Basic English (BBE)
- And at the end of three days, the men in authority over the people went through the tents,
- Darby Translation (DBY)
- And it came to pass at the end of three days, that the officers went through the camp;
- Webster's Bible (WBS)
- And it came to pass after three days, that the officers went through the host;
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, at the end of three days, that the authorities pass over into the midst of the camp,
Read in context
- 1அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகும் முன்னே அங்கே இராத்தங்கினார்கள்.
- 2மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய்,
- 3ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள்.
- 4உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.