Joshua 4:1 in Tamil
ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:
Janangal ellaarum yorthaanaik kadanthu theernthabothu, karththar yosuvaavai nokki:
Joshua 4:1 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள் எல்லோரும் யோர்தான் நதியைக் கடந்தபின்பு, யெகோவா யோசுவாவை நோக்கி:
- Open Tamil Contemporary Version
- முழு இஸ்ரயேல் நாடும் யோர்தானைக் கடந்ததும் யெகோவா யோசுவாவிடம்,
- Tamil Easy Reading Version
- எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்ததும் கர்த்தர் யோசுவாவை நோக்கி,
Joshua 4:1 in English
- King James Version (KJV)
- And it came to pass, when all the people were clean passed over Jordan, that the LORD spake unto Joshua, saying,
- World English Bible (WEB)
- When all the nation had completely crossed over the Jordan, the LORD spoke to Joshua, saying,
- American Standard Version (ASV)
- And it came to pass, when all the nation were clean passed over the Jordan, that Jehovah spake unto Joshua, saying,
- Bible in Basic English (BBE)
- Now when all the nation had come to the other side of Jordan, the Lord said to Joshua,
- Darby Translation (DBY)
- And it came to pass when the whole nation had completely gone over the Jordan, that Jehovah spoke to Joshua, saying,
- Webster's Bible (WBS)
- And it came to pass, when all the people had quite passed over Jordan, that the LORD spoke to Joshua, saying,
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, when all the nation hath completed to pass over the Jordan, that Jehovah speaketh unto Joshua, saying,
Read in context
- 1ஜனங்கள் எல்லாரும் யோர்தானைக் கடந்து தீர்ந்தபோது, கர்த்தர் யோசுவாவை நோக்கி:
- 2நீங்கள், ஒவ்வொரு கோத்திரத்திற்கு ஒவ்வொருவராக ஜனங்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு,
- 3இங்கே யோர்தானின் நடுவிலே ஆசாரியர்களின் கால்கள் நிலையாய் நின்ற இடத்திலே பன்னிரண்டு கற்களை எடுத்து, அவைகளை உங்களோடேகூட அக்கரைக்குக் கொண்டுபோய், நீங்கள் இன்று இரவில் தங்கும் ஸ்தானத்திலே அவைகளை வையுங்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிடுங்கள் என்றார்.
Cross references
- Deuteronomy 27:2 உபாகமம் 27:2உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்கு நீ போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்து பூசி,
- Joshua 3:17 யோசுவா 3:17சகல ஜனங்களும் யோர்தானைக் கடந்து தீருமளவும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர்கள் யோர்தானின் நடுவிலே தண்ணீரில்லாத தரையில் காலூன்றி நிற்கும்போது, இஸ்ரவேலரெல்லாரும் தண்ணீரற்ற உலர்ந்த தரைவழியாய் கடந்து போனார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.