Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 4:13 in Tamil

எறக்குறைய நாற்பதினாயிரம்பேர்யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.

Erakkuraiya naarpathinaayirambaeryuththasannaththaraay yuththambannumbadi, karththarukku munpaaga erigovin samanaana veligalukkuk kadanthubonaarkal.

Download verse image

Joshua 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஏறக்குறைய 40,000 பேர் யுத்தத்திற்காக பயிற்சிபெற்றவர்களாக யுத்தம்செய்ய, யெகோவாவுக்கு முன்பாக எரிகோவின் சமவெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
Open Tamil Contemporary Version
அன்று யுத்த ஆயுதம் தரித்த ஏறக்குறைய நாற்பதாயிரம்பேர், யெகோவா முன்பாக யுத்தம் செய்வதற்காக எரிகோவின் சமவெளிக்குக் கடந்துசென்றனர்.
Tamil Easy Reading Version
ஏறத்தாழ 40,000 பேர், போருக்குத் தயாராகி, எரிகோவின் சமவெளிக்கு நேராக கர்த்தருக்கு முன்பாக அணியணியாய் சென்றார்கள்.

Joshua 4:13 in English

King James Version (KJV)
About forty thousand prepared for war passed over before the LORD unto battle, to the plains of Jericho.
World English Bible (WEB)
About forty thousand men, ready and armed for war, passed over before the LORD to battle, to the plains of Jericho.
American Standard Version (ASV)
about forty thousand ready armed for war passed over before Jehovah unto battle, to the plains of Jericho.
Bible in Basic English (BBE)
About forty thousand armed for war went over before the Lord to the fight, to the lowlands of Jericho.
Darby Translation (DBY)
About forty thousand armed for military service passed over before Jehovah to the war, unto the plains of Jericho.
Webster's Bible (WBS)
About forty thousand prepared for war passed over before the LORD to battle, to the plains of Jericho.
Young's Literal Translation (YLT)
about forty thousand, armed ones of the host, passed over before Jehovah for battle, unto the plains of Jericho.

Read in context

  1. 11ஜனமெல்லாம் கடந்துபோனபின்பு, கர்த்தருடைய பெட்டியும் கடந்தது; ஆசாரியர் ஜனத்துக்கு முன்பாகப் போனார்கள்.
  2. 12ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் மோசே தங்களுக்குச் சொன்னபடியே அணியணியாய் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகக் கடந்துபோனார்கள்.
  3. 13எறக்குறைய நாற்பதினாயிரம்பேர்யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
  4. 14அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச்சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.
  5. 15கர்த்தர் யோசுவாவை நோக்கி:
Read all of Joshua 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.