Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 4:15 in Tamil

கர்த்தர் யோசுவாவை நோக்கி:

Karththar yosuvaavai nokki:

Download verse image

Joshua 4:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா யோசுவாவை நோக்கி:
Open Tamil Contemporary Version
யெகோவா யோசுவாவிடம்,
Tamil Easy Reading Version
பெட்டியைச் சுமந்த ஆசாரியர்கள் நதியில் நின்றுகொண்டிருக்கும்போதே, கர்த்தர் யோசுவாவை நோக்கி,

Joshua 4:15 in English

King James Version (KJV)
And the LORD spake unto Joshua, saying,
World English Bible (WEB)
The LORD spoke to Joshua, saying,
American Standard Version (ASV)
And Jehovah spake unto Joshua, saying,
Bible in Basic English (BBE)
Then the Lord said to Joshua,
Darby Translation (DBY)
And Jehovah spoke to Joshua, saying,
Webster's Bible (WBS)
And the LORD spoke to Joshua, saying,
Young's Literal Translation (YLT)
And Jehovah speaketh unto Joshua, saying,

Read in context

  1. 13எறக்குறைய நாற்பதினாயிரம்பேர்யுத்தசன்னத்தராய் யுத்தம்பண்ணும்படி, கர்த்தருக்கு முன்பாக எரிகோவின் சமனான வெளிகளுக்குக் கடந்துபோனார்கள்.
  2. 14அந்நாளிலே கர்த்தர் யோசுவாவைச்சகல இஸ்ரவேலரின் கண்களுக்கு முன்பாகவும் மேன்மைப்படுத்தினார்; அவர்கள் மோசேக்குப் பயந்திருந்ததுபோல, அவனுக்கும், அவன் உயிரோடிருந்த நாளெல்லாம் பயந்திருந்தார்கள்.
  3. 15கர்த்தர் யோசுவாவை நோக்கி:
  4. 16சாட்சியின் பெட்டியைச் சுமக்கிற ஆசாரியர் யோர்தானிலிருந்து கரையேறும்படி அவர்களுக்குக் கட்டளையிடு என்று சொன்னார்.
  5. 17யோசுவா: யோர்தானிலிருந்து கரையேறி வாருங்கள் என்று ஆசாரியர்களுக்குக் கட்டளையிட்டான்.
Read all of Joshua 4

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.