Joshua 5:15 in Tamil
அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக்கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
Appozhuthu karththarudaiya saenaiyin athibathi yosuvaavai nokki: un kaalkalilirukkira paatharatchaigalaikkazhatrippodu, nee nirkira idam parisuththamaanathu endraar; yosuvaa appadiyae seythaan.
Joshua 5:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது யெகோவாவுடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களில் இருக்கிற காலணிகளைக் கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
- Open Tamil Contemporary Version
- அதற்கு யெகோவாவின் படைத்தளபதி, “உன் பாதணிகளைக் கழற்றிவிடு! நீ நிற்கும் இடம் பரிசுத்தமானது” என்றான். யோசுவா அவ்வாறே செய்தான்.
- Tamil Easy Reading Version
- கர்த்தருடைய படையின் சேனாதிபதி, “உனது பாதரட்சையைக் கழற்று. நீ நிற்குமிடம் பரிசுத்தமானது” என்று கூறினார். யோசுவா அவ்வாறே கீழ்ப்படிந்தான்.
Joshua 5:15 in English
- King James Version (KJV)
- And the captain of the LORD’s host said unto Joshua, Loose thy shoe from off thy foot; for the place whereon thou standest [is] holy. And Joshua did so.
- World English Bible (WEB)
- The prince of the LORD’s army said to Joshua, “Take off your sandals, for the place on which you stand is holy.” Joshua did so.
- American Standard Version (ASV)
- And the prince of Jehovah’s host said unto Joshua, Put off thy shoe from off thy foot; for the place whereon thou standest is holy. And Joshua did so.
- Bible in Basic English (BBE)
- And the captain of the Lord's army said to Joshua, Take off your shoes from your feet, for the place where you are is holy. And Joshua did so.
- Darby Translation (DBY)
- And the captain of Jehovah's army said to Joshua, Loose thy sandal from off thy foot: for the place whereon thou standest is holy. And Joshua did so.
- Webster's Bible (WBS)
- And the captain of the LORD'S host said to Joshua, Loose thy shoe from off thy foot, for the place on which thou standest is holy: and Joshua did so.
- Young's Literal Translation (YLT)
- And the Prince of Jehovah's host saith unto Joshua, 'Cast off thy shoe from off thy foot, for the place on which thou art standing is holy;' and Joshua doth so;
Read in context
- 13பின்னும் யோசுவா எரிகோவின் வெளியிலிருந்து தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, ஒருவர் அவனுக்கு எதிரே நின்றார்; உருவின பட்டயம் அவர் கையில் இருந்தது; யோசுவா அவரிடத்தில் போய்: நீர் எங்களைச் சேர்ந்தவரோ, எங்கள் சத்துருக்களைச் சேர்ந்தவரோ என்று கேட்டான்.
- 14அதற்கு அவர்: அல்ல, நான் கர்த்தருடைய சேனையின் அதிபதியாய் இப்பொழுது வந்தேன் என்றார்; அப்பொழுது யோசுவா தரையிலே முகங்குப்புற விழுந்து பணிந்துகொண்டு, அவரை நோக்கி: என் ஆண்டவர் தமது அடியேனுக்குச் சொல்லுகிறது என்னவென்று கேட்டான்.
- 15அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக்கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
Cross references
- Exodus 3:5 யாத்திராகமம் 3:5அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிறபாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
- Acts 7:32–33 அப்போஸ்தலருடைய நடபடிகள் 7:32–33நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்று கர்த்தர் திருவுளம்பற்றின சத்தம் அவனுக்கு உண்டாயிற்று. அப்பொழுது மோசே நடுக்கமடைந்து, உற்றுப் பார்க்கத் துணியாமலிருந்தான். பின்னும் கர்த்தர் அவனை நோக்கி: உன் பாதங்களிலிருக்கிற பாதரட்சை களை கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமியாயிருக்கிறது.
- 2 Peter 1:18 2 பேதுரு 1:18அவரோடேகூட நாங்கள் பரிசுத்தபருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
Original words (Hebrew)
- captain · H8269שַׂר sar
- host · H6635צָבָא tsâbâʼ
- said · H559אָמַר ʼâmar
- Joshua · H3091יְהוֹשׁוּעַ Yᵉhôwshûwaʻ
- Loose · H5394נָשַׁל nâshal
- shoe · H5275נַעַל naʻal
- foot · H7272רֶגֶל regel
- place · H4725מָקוֹם mâqôwm
- standest · H5975עָמַד ʻâmad
- holy · H6944קֹדֶשׁ qôdesh
- Joshua · H3091יְהוֹשׁוּעַ Yᵉhôwshûwaʻ
- did · H6213עָשָׂה ʻâsâh
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.