2 Peter 1:18 in Tamil
அவரோடேகூட நாங்கள் பரிசுத்தபருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
Avarodaegooda naangal parisuththabaruvathaththilirukkaiyil, vaanaththilirunthu pirantha anthas saththaththaik kaettom.
2 Peter 1:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவரோடு நாங்கள் பரிசுத்த பர்வதத்தில் இருக்கும்போது, வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
- Open Tamil Contemporary Version
- அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
- Tamil Easy Reading Version
- நாங்கள் அக்குரலைக் கேட்டோம். பரிசுத்த மலையின் மீது நாங்கள் இயேசுவோடிருக்கும்போது பரலோகத்திலிருந்து அக்குரல் வந்தது.
2 Peter 1:18 in English
- King James Version (KJV)
- And this voice which came from heaven we heard, when we were with him in the holy mount.
- World English Bible (WEB)
- We heard this voice come out of heaven when we were with him on the holy mountain.
- American Standard Version (ASV)
- and this voice we [ourselves] heard borne out of heaven, when we were with him in the holy mount.
- Bible in Basic English (BBE)
- And this voice came from heaven even to our ears, when we were with him on the holy mountain.
- Darby Translation (DBY)
- and this voice we heard uttered from heaven, being with him on the holy mountain.
- Webster's Bible (WBS)
- And this voice which came from heaven we heard, when we were with him on the holy mount.
- Young's Literal Translation (YLT)
- and this voice we — we did hear, out of heaven borne, being with him in the holy mount.
Read in context
- 16நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
- 17இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றபோது,
- 18அவரோடேகூட நாங்கள் பரிசுத்தபருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக் கேட்டோம்.
- 19அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.
- 20வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது.
Cross references
- Matthew 17:6 மத்தேயு 17:6சீஷர்கள் அதைக் கேட்டு, முகங்குப்புற விழுந்து, மிகவும் பயந்தார்கள்.
- Exodus 3:5 யாத்திராகமம் 3:5அப்பொழுது அவர்: இங்கே கிட்டிச்சேராயாக; உன் கால்களில் இருக்கிறபாதரட்சையைக் கழற்றிப்போடு; நீ நிற்கிற இடம் பரிசுத்த பூமி என்றார்.
- Joshua 5:15 யோசுவா 5:15அப்பொழுது கர்த்தருடைய சேனையின் அதிபதி யோசுவாவை நோக்கி: உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக்கழற்றிப்போடு, நீ நிற்கிற இடம் பரிசுத்தமானது என்றார்; யோசுவா அப்படியே செய்தான்.
- Isaiah 11:9 ஏசாயா 11:9என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
- Genesis 28:16–17 ஆதியாகமம் 28:16–17யாக்கோபு நித்திரை தெளிந்து விழித்தபோது: மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். அவன் பயந்து, இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல் என்றான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- this · G3778οὗτος hoûtos
- voice · G5456φωνή phōnḗ
- came · G5342φέρω phérō
- from · G1537ἐκ ek
- heaven · G3772οὐρανός ouranós
- we · G2249ἡμεῖς hēmeîs
- heard · G191ἀκούω akoúō
- were · G5607ὤν ṓn
- with · G4862σύν sýn
- him · G846αὐτός autós
- in · G1722ἐν en
- the · G3735ὄρος óros
- holy · G40ἅγιος hágios
- mount · G3735ὄρος óros
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.