Joshua 9:16 in Tamil
அவர்களோடே உடன்படிக்கை பண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
Avarkalodae udanpadikkai panni, moondrunaal sendrabinpu, avarkal thangal ayalaar endrum thangal naduvae kudiyirukkiravarkal endrum kaelvippattaarkal.
Joshua 9:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்களோடு உடன்படிக்கைசெய்து, மூன்று நாட்கள் சென்றபின்பு, அவர்கள் தங்களுடைய அயலகத்தார்கள் என்றும் தங்கள் நடுவில் குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலர் கிபியோன் நகரத்தாருடன் ஒப்பந்தம் செய்துகொண்ட மூன்றே நாட்களில், அவர்கள் தமக்கு அருகில் வசிக்கும் அயலகத்தாரெனக் கேள்விப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மூன்று நாட்களுக்குப் பிறகு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்த ஆட்கள் தங்கள் முகாமிற்கு வெகு அருகாமையில் வாழ்பவர்கள் என்பதை அறிந்துகொண்டனர்.
Joshua 9:16 in English
- King James Version (KJV)
- And it came to pass at the end of three days after they had made a league with them, that they heard that they [were] their neighbours, and [that] they dwelt among them.
- World English Bible (WEB)
- At the end of three days after they had made a covenant with them, they heard that they were their neighbors, and that they lived among them.
- American Standard Version (ASV)
- And it came to pass at the end of three days after they had made a covenant with them, that they heard that they were their neighbors, and that they dwelt among them.
- Bible in Basic English (BBE)
- Now three days after, when they had made this agreement with them, they had word that these men were their neighbours, living near them.
- Darby Translation (DBY)
- And it came to pass at the end of three days after they had made a covenant with them, that they heard that they were their neighbours, and that they dwelt in their midst.
- Webster's Bible (WBS)
- And it came to pass at the end of three days after they had made a league with them, that they heard that they [were] their neighbors, and [that] they dwelt among them.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, at the end of three days after that they have made with them a covenant, that they hear that they [are] their neighbours — that in their midst they are dwelling.
Read in context
- 14அப்பொழுது இஸ்ரவேலர்: கர்த்தருடைய வாக்கைக் கேளாமல் அவர்களுடைய போஜனபதார்த்தத்தில் சிறிது வாங்கிக்கொண்டார்கள்.
- 15யோசுவா அவர்களோடே சமாதானம்பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்; அதற்காகச் சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்தார்கள்.
- 16அவர்களோடே உடன்படிக்கை பண்ணி, மூன்றுநாள் சென்றபின்பு, அவர்கள் தங்கள் அயலார் என்றும் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்றும் கேள்விப்பட்டார்கள்.
- 17இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணுகையில், மூன்றாம்நாளில் அவர்கள் பட்டணங்களுக்கு வந்தார்கள்; அந்தப் பட்டணங்கள் கிபியோன், கெபிரா, பெயெரோத், கிரியாத்யெயாரீம் என்பவைகள்.
- 18சபையின் பிரபுக்கள் அவர்களுக்கு இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர்பேரில் ஆணையிட்டிருந்தபடியினால், இஸ்ரவேல் புத்திரர் அவர்களைச் சங்காரம்பண்ணவில்லை; ஆனாலும் சபையார் எல்லாரும் பிரபுக்கள்மேல் முறுமுறுத்தார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.