Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Joshua 9:3 in Tamil

எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,

Erigovukkum aayikkum yosuvaa seythathaik kibiyonin kudigal kaelvippattabothu,

Joshua 9:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
எரிகோவுக்கும் ஆயீக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
Open Tamil Contemporary Version
ஆயினும் எரிகோ, ஆயிபட்டணங்களுக்கு யோசுவா செய்தவற்றைக் கிபியோனின் மக்கள் கேள்விப்பட்டபோது,
Tamil Easy Reading Version
எரிகோவையும் ஆயீயையும் யோசுவா தோற்கடித்த வகையை கிபியோனின் ஜனங்கள் கேள்விப்பட்டிருந்தனர்.

Joshua 9:3 in English

King James Version (KJV)
And when the inhabitants of Gibeon heard what Joshua had done unto Jericho and to Ai,
World English Bible (WEB)
But when the inhabitants of Gibeon heard what Joshua had done to Jericho and to Ai,
American Standard Version (ASV)
But when the inhabitants of Gibeon heard what Joshua had done unto Jericho and to Ai,
Bible in Basic English (BBE)
And the men of Gibeon, hearing what Joshua had done to Jericho and Ai,
Darby Translation (DBY)
And when the inhabitants of Gibeon heard what Joshua had done to Jericho and to Ai,
Webster's Bible (WBS)
And when the inhabitants of Gibeon heard what Joshua had done to Jericho and to Ai,
Young's Literal Translation (YLT)
And the inhabitants of Gibeon have heard that which Joshua hath done to Jericho and to Ai,

Read in context

  1. 1யோர்தானுக்கு இப்புறத்திலே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியருமானவர்களுடையசகல ராஜாக்களும் அதைக் கேள்விப்பட்டபோது,
  2. 2அவர்கள் ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள்.
  3. 3எரிகோவுக்கும் ஆயிக்கும் யோசுவா செய்ததைக் கிபியோனின் குடிகள் கேள்விப்பட்டபோது,
  4. 4ஒரு தந்திரமான யோசனைபண்ணி, தங்களை ஸ்தானாதிபதிகள்போலக் காண்பித்து, பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்சரசத் துருத்திகளையும் தங்கள் கழுதைகள்மேல் வைத்து,
  5. 5பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளைத் தங்கள் கால்களில் போட்டு, பழைய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டார்கள்; வழிக்கு அவர்கள் கொண்டு போன அப்பமெல்லாம் உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமாயிருந்தது.
Read all of Joshua 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.