Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Jude 1:24 in Tamil

வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களைமாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,

Vazhuvaathabadi ungalaik kaakkavum, thamathu magimaiyulla sannithaanaththilae miguntha magizhchiyodae ungalaimaasatravarkalaay niruththavum vallamaiyullavarum,

Jude 1:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
உங்களை இடறிவிழாமல் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே அதிக மகிழ்ச்சியோடு உங்களை மாசு இல்லாதவர்களாக நிறுத்தவும், வல்லமை உள்ளவரும்,
Open Tamil Contemporary Version
விழுந்துபோகாதபடி உங்களைக் காக்க வல்லவராயிருக்கிறவரும், உங்களைக் குற்றமற்றவர்களாய் தமது மகிமையின் முன்பாக மகிழ்ச்சியுடன் நிறுத்த வல்லவராய் இருக்கிறவருமான
Tamil Easy Reading Version
நீங்கள் தடுக்கி விழுந்துவிடாதபடி செய்யவும், தம் மகிமையின் முன் எந்தப் பிழையுமின்றி உங்களை அழைக்கவும், அளவற்ற மகிழ்ச்சியை உங்களுக்கு அளிக்கவும், அவரால் முடியும்.

Jude 1:24 in English

King James Version (KJV)
Now unto him that is able to keep you from falling, and to present [you] faultless before the presence of his glory with exceeding joy,
World English Bible (WEB)
Now to him who is able to keep them from stumbling, and to present you faultless before the presence of his glory in great joy,
American Standard Version (ASV)
Now unto him that is able to guard you from stumbling, and to set you before the presence of his glory without blemish in exceeding joy,
Bible in Basic English (BBE)
Now to him who is able to keep you from falling, and to give you a place in his glory, free from all evil, with great joy,
Darby Translation (DBY)
But to him that is able to keep you without stumbling, and to set [you] with exultation blameless before his glory,
Webster's Bible (WBS)
Now to him that is able to keep you from falling, and to present [you] faultless before the presence of his glory with exceeding joy,
Young's Literal Translation (YLT)
And to Him who is able to guard you not stumbling, and to set [you] in the presence of His glory unblemished, in gladness,

Read in context

  1. 22அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிட்டு, பயத்தோடே இரட்சித்து,
  2. 23மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.
  3. 24வழுவாதபடி உங்களைக் காக்கவும், தமது மகிமையுள்ள சந்நிதானத்திலே மிகுந்த மகிழ்ச்சியோடே உங்களைமாசற்றவர்களாய் நிறுத்தவும் வல்லமையுள்ளவரும்,
  4. 25தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென்.
Read all of Jude 1

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.