Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 10:29 in Tamil

அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.

Avaigalai enakkuth thantha en pithaa ellaarilum periyavaraayirukkiraar; avaigalai en pithaavin kaiyilirunthu pariththukkolla oruvanaalum koodaathu.

Download verse image

John 10:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லோரையும்விட பெரியவராக இருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
Open Tamil Contemporary Version
அவைகளை எனக்குக் கொடுத்த என்னுடைய பிதா, எல்லோரைப் பார்க்கிலும் மிகவும் பெரியவர்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது.
Tamil Easy Reading Version
என் பிதா எனக்கு ஆடுகளைத் தந்தார். அவர் எல்லோரையும்விடப் பெரியவர். எவரும் ஆடுகளை என் பிதாவின் கைகளில் இருந்து திருடிக்கொள்ளமுடியாது.

John 10:29 in English

King James Version (KJV)
My Father, which gave [them] me, is greater than all; and no [man] is able to pluck [them] out of my Father’s hand.
World English Bible (WEB)
My Father who has given them to me is greater than all. No one is able to snatch them out of my Father’s hand.
American Standard Version (ASV)
My Father, who hath given [them] unto me, is greater than all; and no one is able to snatch [them] out of the Father’s hand.
Bible in Basic English (BBE)
That which my Father has given to me has more value than all; and no one is able to take anything out of the Father's hand.
Darby Translation (DBY)
My Father who has given [them] to me is greater than all, and no one can seize out of the hand of my Father.
Webster's Bible (WBS)
My Father, who gave [them to] me, is greater than all; and none is able to pluck [them] out of my Father's hand.
Young's Literal Translation (YLT)
my Father, who hath given to me, is greater than all, and no one is able to pluck out of the hand of my Father;

Read in context

  1. 27என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
  2. 28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
  3. 29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
  4. 30நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
  5. 31அப்பொழுது யூதர்கள் மறுபடியும் அவர்மேல் கல்லெறியும்படி, கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.
Read all of John 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.