Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 1:2 in Tamil

அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்துபுறப்படக்கடவன். இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.

Atharkuk karththar: yoothaa ezhunthuburappadakkadavan. itho, antha thaesaththai avan kaiyilae oppukkoduththaen endraar.

Download verse image

Judges 1:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்குக் யெகோவா: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
Open Tamil Contemporary Version
அதற்கு யெகோவா, “யூதா கோத்திரம் போகவேண்டும். அவர்களின் கையில் நான் இந்த நாட்டை ஒப்புக்கொடுத்திருக்கிறேன்” எனப் பதிலளித்தார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் இஸ்ரவேலரிடம், “யூதா கோத்திரத்தினர் செல்வார்கள். அவர்கள் இந்த தேசத்தைப் பெற அனுமதிப்பேன்” என்றார்.

Judges 1:2 in English

King James Version (KJV)
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
World English Bible (WEB)
The LORD said, “Judah shall go up. Behold, I have delivered the land into his hand.”
American Standard Version (ASV)
And Jehovah said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
Bible in Basic English (BBE)
And the Lord said, Judah is to go up: see, I have given the land into his hands.
Darby Translation (DBY)
And Jehovah said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
Webster's Bible (WBS)
And the LORD said, Judah shall go up: behold, I have delivered the land into his hand.
Young's Literal Translation (YLT)
And Jehovah saith, 'Judah doth go up; lo, I have given the land into his hand.'

Read in context

  1. 1யோசுவா மரித்தபின் இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி: கானானியரை எதிர்த்து யுத்தம்பண்ணும்படி, எங்களில் யார் முதல்முதல் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
  2. 2அதற்குக் கர்த்தர்: யூதா எழுந்துபுறப்படக்கடவன். இதோ, அந்த தேசத்தை அவன் கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
  3. 3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான். அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.
  4. 4யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
Read all of Judges 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.