Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 78:68 in Tamil

யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.

Yoothaa koththiraththaiyum thamakkup piriyamaana seeyon parvathaththaiyum therinthugondaar.

Download verse image

Psalm 78:68 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
Open Tamil Contemporary Version
ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
Tamil Easy Reading Version
இல்லை, தேவன் யூதாவின் கோத்திரத்தினரைத் தேர்ந்தெடுத்தார். தேவன், தாம் நேசிக்கும் சீயோன் மலையைத் தேர்ந்துக் கொண்டார்.

Psalm 78:68 in English

King James Version (KJV)
But chose the tribe of Judah, the mount Zion which he loved.
World English Bible (WEB)
But chose the tribe of Judah, Mount Zion which he loved.
American Standard Version (ASV)
But chose the tribe of Judah, The mount Zion which he loved.
Bible in Basic English (BBE)
But he took the tribe of Judah for himself, and the mountain of Zion, in which he had pleasure.
Darby Translation (DBY)
But chose the tribe of Judah, the mount Zion which he loved;
Webster's Bible (WBS)
But chose the tribe of Judah, the mount Zion which he loved.
Young's Literal Translation (YLT)
And He chooseth the tribe of Judah, With mount Zion that He loved,

Read in context

  1. 66தம்முடைய சத்துருக்களைப் பின்புறமாக அடித்து, அவர்களுக்கு நித்திய நிந்தையை வரப்பண்ணினார்.
  2. 67அவர் யோசேப்பின் கூடாரத்தைப் புறக்கணித்தார்; எப்பீராயீம்கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளாமல்,
  3. 68யூதா கோத்திரத்தையும் தமக்குப் பிரியமான சீயோன் பர்வதத்தையும் தெரிந்துகொண்டார்.
  4. 69தம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மலைகளைப்போலவும், என்றைக்கும் நிற்கும்படி தாம் அஸ்திபாரப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
  5. 70தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத்தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார்.
Read all of Psalm 78

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.