Judges 1:31 in Tamil
ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின்குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
Aasaer koththiraththaar akkovingudigalaiyum, seethonin kudigalaiyum, aklaap, akseep, elpaa, aappeek, raegop pattanangalin kudigalaiyum thuraththividavillai.
Judges 1:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
- Open Tamil Contemporary Version
- ஆசேர் கோத்திரம் அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப் எல்பா, ஆப்பெக், ரேகோப் பட்டணங்களில் வாழ்ந்தவர்களைத் துரத்திவிடவில்லை.
- Tamil Easy Reading Version
- அவ்வாறே ஆசேர் கோத்திரத்தினருக்கும் நிகழ்ந்தது. அக்கோ, சீதோன், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் ஆகிய நகரங்களிலுள்ள ஜனங்கள் வெளியேறுமாறு ஆசேர் ஜனங்கள் துரத்தவில்லை.
Judges 1:31 in English
- King James Version (KJV)
- Neither did Asher drive out the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:
- World English Bible (WEB)
- Asher didn’t drive out the inhabitants of Acco, nor the inhabitants of Sidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob;
- American Standard Version (ASV)
- Asher drove not out the inhabitants of Acco, nor the inhabitants of Sidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob;
- Bible in Basic English (BBE)
- And Asher did not take the land of the people of Acco, or Zidon, or Ahlab, or Achzib, or Helbah, or Aphik, or Rehob, driving them out;
- Darby Translation (DBY)
- Asher did not dispossess the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor Ahlab, nor Achzib, nor Helbah, nor Aphik, nor Rehob;
- Webster's Bible (WBS)
- Neither did Asher expel the inhabitants of Accho, nor the inhabitants of Zidon, nor of Ahlab, nor of Achzib, nor of Helbah, nor of Aphik, nor of Rehob:
- Young's Literal Translation (YLT)
- Asher hath not dispossessed the inhabitants of Accho, and the inhabitants of Zidon, and Ahlab, and Achzib, and Helbah, and Aphik, and Rehob;
Read in context
- 29எப்பிராயீம் கோத்திரத்தார் கேசேரிலே குடியிருந்த கானானியரையும் துரத்திவிடவில்லை; ஆகையால் கானானியர் கேசேரில் அவர்கள் நடுவே குடியிருந்தார்கள்.
- 30செபுலோன் கோத்திரத்தார் கித்ரோனின் குடிகளையும், நாகலோலின் குடிகளையும் துரத்திவிடவில்லை, ஆகையால் கானானியர் அவர்கள் நடுவே குடியிருந்து, பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
- 31ஆசேர் கோத்திரத்தார் அக்கோவின்குடிகளையும், சீதோனின் குடிகளையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களின் குடிகளையும் துரத்திவிடவில்லை.
- 32ஆசேரியர் தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
- 33நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
Cross references
Original words (Hebrew)
- Asher · H836אָשֵׁר ʼÂshêr
- out · H3423יָרַשׁ yârash
- inhabitants · H3427יָשַׁב yâshab
- Accho · H5910עַכּוֹ ʻAkkôw
- inhabitants · H3427יָשַׁב yâshab
- Zidon · H6721צִידוֹן Tsîydôwn
- Ahlab · H303אַחְלָב ʼAchlâb
- Achzib · H392אַכְזִיב ʼAkzîyb
- Helbah · H2462חֶלְבָּה Chelbâh
- Aphik · H663אֲפֵק ʼĂphêq
- Rehob · H7340רְחֹב Rᵉchôb
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.