Judges 1:35 in Tamil
எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
Emoriyar aeraes malaigalilum aayalonilum saalpeemilum kudiyirukkavaendum endru irunthaarkal; aanaalum yosaeppin kudumbaththaarin kaibalaththabadiyinaal, avarkalukkup paguthigattugiravarkalaanaarkal.
Judges 1:35 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- எமோரியர் ஏரேஸ் மலையிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் தங்கள் நிலங்களை உறுதிப்படுத்தத் தீர்மானித்தனர். ஆயினும் யோசேப்பு குடும்பத்தின் பலம் அதிகரித்தபோது, எமோரியரும் கட்டாய வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- ஏரேஸ் மலை, ஆயலோன், சால்பீம் ஆகியவற்றில் எமோரியர் வாழ முடிவெடுத்தனர். பின் யோசேப்பு கோத்திரத்தார் பலத்தில் பெருகினார்கள். அப்போது அவர்கள் எமோரியரை அடிமைகளாகப் பணியாற்றுமாறு செய்தனர்.
Judges 1:35 in English
- King James Version (KJV)
- But the Amorites would dwell in mount Heres in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
- World English Bible (WEB)
- but the Amorites would dwell in Mount Heres, in Aijalon, and in Shaalbim. Yet the hand of the house of Joseph prevailed, so that they became subject to forced labor.
- American Standard Version (ASV)
- but the Amorites would dwell in mount Heres, in Aijalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became subject to taskwork.
- Bible in Basic English (BBE)
- For the Amorites would go on living in Mount Heres, in Aijalon, and in Shaalbim; but the children of Joseph became stronger than they, and put them to forced work.
- Darby Translation (DBY)
- And the Amorites would dwell on mount Heres, in Ajalon and in Shaalbim; but the hand of the house of Joseph prevailed, and they became tributaries.
- Webster's Bible (WBS)
- But the Amorites would dwell in mount Heres in Ajalon, and in Shaalbim: yet the hand of the house of Joseph prevailed, so that they became tributaries.
- Young's Literal Translation (YLT)
- and the Amorite is desirous to dwell in mount Heres, in Aijalon, and in Shaalbim, and the hand of the house of Joseph is heavy, and they become tributary;
Read in context
- 33நப்தலி கோத்திரத்தார் பெத்ஷிமேசின் குடிகளையும் பெத்தானாத்தின் குடிகளையும் துரத்திவிடாமல், தேசத்தின் குடிகளாகிய கானானியரின் நடுவே குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களின் குடிகள் அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
- 34எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.
- 35எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
- 36எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.
Cross references
- Joshua 19:42 யோசுவா 19:42சாலாபீன் ஆயலோன், யெத்லா,
- Joshua 10:12 யோசுவா 10:12கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கின்மேலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
- Judges 12:12 நியாயாதிபதிகள் 12:12பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.
- 1 Kings 4:9 1 இராஜாக்கள் 4:9தேக்கேரின் குமாரன், இவன் மாக்காத்சிலும், சால்பீமிலும், பெத்ஷிமேசிலும், ஏலோன்பெத்தானானிலும் இருந்தான்.
Original words (Hebrew)
- Amorites · H567אֱמֹרִי ʼĔmôrîy
- would · H2974יָאַל yâʼal
- dwell · H3427יָשַׁב yâshab
- mount · H2022הַר har
- Heres · H2776חֶרֶס Chereç
- Aijalon · H357אַיָּלוֹן ʼAyâlôwn
- Shaalbim · H8169שַׁעַלְבִים Shaʻalbîym
- hand · H3027יָד yâd
- house · H1004בַּיִת bayith
- Joseph · H3130יוֹסֵף Yôwçêph
- prevailed · H3513כָּבַד kâbad
- tributaries · H4522מַס maç
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.