Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 1:36 in Tamil

எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.

Emoriyarin ellai akkaraabeemukkup pogira maeduthodangi atharku appuramum poyitru.

Download verse image

Judges 1:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.
Open Tamil Contemporary Version
எமோரியரின் எல்லை அக்கராபீம் மேடுவரை சென்று, சேலாவரை போய் அதற்கு அப்பாலும் தொடர்கிறது.
Tamil Easy Reading Version
ஸ்கார்பியன் கணவாய் வழியிலிருந்து சேலா வரைக்கும், சேலாவைத் தாண்டியுள்ள மலை நாடுகள் வரைக்கும், எமோரியரின் தேசம் பரவி இருந்தது.

Judges 1:36 in English

King James Version (KJV)
And the coast of the Amorites [was] from the going up to Akrabbim, from the rock, and upward.
World English Bible (WEB)
The border of the Amorites was from the ascent of Akrabbim, from the rock, and upward.
American Standard Version (ASV)
And the border of the Amorites was from the ascent of Akrabbim, from the rock, and upward.
Bible in Basic English (BBE)
And the limit of the Edomites went from the slope of Akrabbim from Sela and up.
Darby Translation (DBY)
And the border of the Amorites was from the ascent of Akrabbim, from the rock, and upwards.
Webster's Bible (WBS)
And the border of the Amorites [was] from the ascent to Akrabbim, from the rock, and upward.
Young's Literal Translation (YLT)
and the border of the Amorite [is] from the ascent of Akrabbim, from the rock and upward.

Read in context

  1. 34எமோரியர் தாண் புத்திரரைப் பள்ளத்தாக்கில் இறங்கவொட்டாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படி நெருக்கினார்கள்.
  2. 35எமோரியர் ஏரேஸ் மலைகளிலும் ஆயலோனிலும் சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்று இருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தாரின் கைபலத்தபடியினால், அவர்களுக்குப் பகுதிகட்டுகிறவர்களானார்கள்.
  3. 36எமோரியரின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடுதொடங்கி அதற்கு அப்புறமும் போயிற்று.
Read all of Judges 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.