Judges 1:5 in Tamil
பேசேக்கிலே அதோனிபேசேக்கைக்கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.
Paesaekkilae athonibaesaekkaikkandu, avanodu yuththambanni, kaanaaniyaraiyum perisiyaraiyum vettinaarkal.
Judges 1:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அங்கேயே அதோனிபேஸேக் அரசனைச் சந்தித்து அவனுக்கெதிராகச் சண்டையிட்டு கானானியரையும், பெரிசியரையும் முறியடித்தார்கள்.
- Tamil Easy Reading Version
- பேசேக்கில் யூதா ஜனங்கள் பேசேக்கின் அரசனைக் கண்டு, அவனோடு போரிட்டார்கள். யூதா ஜனங் கள் கானானியரையும் பெரிசியரையும் வென்றார்கள்.
Judges 1:5 in English
- King James Version (KJV)
- And they found Adoni-bezek in Bezek: and they fought against him, and they slew the Canaanites and the Perizzites.
- World English Bible (WEB)
- They found Adoni-Bezek in Bezek, and they fought against him. They struck the Canaanites and the Perizzites.
- American Standard Version (ASV)
- And they found Adoni-bezek in Bezek; and they fought against him, and they smote the Canaanites and the Perizzites.
- Bible in Basic English (BBE)
- And they came across Adoni-zedek, and made war on him; and they overcame the Canaanites and the Perizzites.
- Darby Translation (DBY)
- And they found Adoni-Bezek in Bezek, and fought against him, and they smote the Canaanites and the Perizzites.
- Webster's Bible (WBS)
- And they found Adoni-bezek in Bezek: and they fought against him, and they slew the Canaanites and the Perizzites.
- Young's Literal Translation (YLT)
- and they find Adoni-Bezek in Bezek, and fight against him, and smite the Canaanite and the Perizzite.
Read in context
- 3அப்பொழுது யூதா தன் சகோதரனாகிய சிமியோனை நோக்கி: நாம் கானானியரோடே யுத்தம்பண்ண நீ என் சுதந்தரப் பங்குவீதத்தில் என்னோடேகூட எழுந்துவா; உன் சுதந்தரப் பங்கு வீதத்தில் நானும் உன்னோடுகூட வருவேன் என்றான். அப்படியே சிமியோன் அவனோடேகூடப் போனான்.
- 4யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
- 5பேசேக்கிலே அதோனிபேசேக்கைக்கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.
- 6அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.
- 7அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.