Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 1:6 in Tamil

அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.

Athonibaesaek odippogaiyil, avanaip pinthodarnthu pidiththu, avan kaigaalkalin peruviralkalaith thariththuppottaarkal.

Download verse image

Judges 1:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
Open Tamil Contemporary Version
அதோனிபேஸேக்கோ தப்பியோடினான். ஆனாலும் அவர்கள் அவனைத் துரத்திப் பிடித்து அவனுடைய கை பெருவிரல்களையும், கால் பெருவிரல்களையும் வெட்டிப் போட்டார்கள்.
Tamil Easy Reading Version
பேசேக்கின் அரசன் தப்பிச்செல்ல முயன்றான். ஆனால் யூதா ஜனங்கள் அவனைத் துரத்திப் பிடித்தனர். அவனைப் பிடித்தபின் அவனது கை, கால் பெருவிரல்களைத் துண்டித்தனர்.

Judges 1:6 in English

King James Version (KJV)
But Adoni-bezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.
World English Bible (WEB)
But Adoni-Bezek fled. They pursued him, caught him, and cut off his thumbs and his big toes.
American Standard Version (ASV)
But Adoni-bezek fled; and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.
Bible in Basic English (BBE)
But Adoni-zedek went in flight; and they went after him and overtook him, and had his thumbs and his great toes cut off.
Darby Translation (DBY)
And Adoni-Bezek fled, and they pursued after him, and caught him, and cut off his thumbs and his great toes.
Webster's Bible (WBS)
But Adoni-bezek fled; and they pursued him, and caught him, and cut off his thumbs and his great toes.
Young's Literal Translation (YLT)
And Adoni-Bezek fleeth, and they pursue after him, and seize him, and cut off his thumbs and his great toes,

Read in context

  1. 4யூதா எழுந்துபோனபோது, கர்த்தர் கானானியரையும் பெரிசியரையும் அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே பதினாயிரம்பேரை வெட்டினார்கள்.
  2. 5பேசேக்கிலே அதோனிபேசேக்கைக்கண்டு, அவனோடு யுத்தம்பண்ணி, கானானியரையும் பெரிசியரையும் வெட்டினார்கள்.
  3. 6அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப்போட்டார்கள்.
  4. 7அப்பொழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.
  5. 8யூதாவின் புத்திரர் எருசலேமின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அதிலுள்ளவர்களைப் பட்டயக் கருக்கினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கிவிட்டார்கள்.
Read all of Judges 1

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.