Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 10:5 in Tamil

யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.

Yaaveer mariththu, kaamonilae adakkambannappattaan.

Download verse image

Judges 10:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
Open Tamil Contemporary Version
யாவீர் இறந்து காமோன் என்னும் இடத்திலே அடக்கம் செய்யப்பட்டான்.
Tamil Easy Reading Version
யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான்.

Judges 10:5 in English

King James Version (KJV)
And Jair died, and was buried in Camon.
World English Bible (WEB)
Jair died, and was buried in Kamon.
American Standard Version (ASV)
And Jair died, and was buried in Kamon.
Bible in Basic English (BBE)
And at the death of Jair his body was put to rest in the earth in Kamon.
Darby Translation (DBY)
And Jair died, and was buried in Kamon.
Webster's Bible (WBS)
And Jair died, and was buried in Camon.
Young's Literal Translation (YLT)
and Jair dieth, and is buried in Kamon.

Read in context

  1. 3அவனுக்குப்பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை இருபத்திரண்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
  2. 4முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது. கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.
  3. 5யாவீர் மரித்து, காமோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
  4. 6இஸ்ரவேல் புத்திரர், மறுபடியும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்புச் செய்து, கர்த்தரைச் சேவியாமல் அவரை விட்டுப் போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தேவர்களையும், சீதோனின் தேவர்களையும், மோவாபின் தேவர்களையும், அம்மோன் புத்திரரின் தேவர்களையும், பெலிஸ்தரின் தேவர்களையும் சேவித்தார்கள்.
  5. 7அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலின்மேல் கோபமூண்டு, அவர்களைப் பெலிஸ்தர் கையிலும், அம்மோன் புத்திரர் கையிலும் விற்றுப்போட்டார்.
Read all of Judges 10

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.