Judges 11:4 in Tamil
சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
Silanaalaikkuppinpu, ammon puththirar isravaelinmael yuththambanninaarkal.
Judges 11:4 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- சிலநாட்களுக்குப்பின்பு, அம்மோனிய மக்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- சில காலத்தின்பின் அம்மோனியர் இஸ்ரயேலரோடு யுத்தம் செய்ய வந்தார்கள்.
- Tamil Easy Reading Version
- கொஞ்சக் காலத்திற்குப் பின் அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரோடு போர் செய்தனர்.
Judges 11:4 in English
- King James Version (KJV)
- And it came to pass in process of time, that the children of Ammon made war against Israel.
- World English Bible (WEB)
- After a while, the children of Ammon made war against Israel.
- American Standard Version (ASV)
- And it came to pass after a while, that the children of Ammon made war against Israel.
- Bible in Basic English (BBE)
- Now after a time the children of Ammon made war against Israel.
- Darby Translation (DBY)
- And it came to pass after some time, that the children of Ammon fought with Israel.
- Webster's Bible (WBS)
- And it came to pass in process of time, that the children of Ammon made war against Israel.
- Young's Literal Translation (YLT)
- And it cometh to pass, after a time, that the Bene-Ammon fight with Israel,
Read in context
- 2கீலெயாத்தின் மனைவியும் அவனுக்குக் குமாரர்களைப் பெற்றாள்; அவன் மனைவி பெற்ற குமாரர் பெரியவர்களானபின்பு, அவர்கள் யெப்தாவை நோக்கி: உனக்கு எங்கள் தகப்பன் வீட்டிலே சுதந்தரம் இல்லை; நீ அந்நிய ஸ்திரீயின் மகன் என்று சொல்லி அவனைத் துரத்தினார்கள்.
- 3அப்பொழுது யெப்தா: தன் சகோதரரை விட்டு ஓடிப்போய், தோப்தேசத்திலே குடியிருந்தான்; வீணரான மனுஷர் யெப்தாவோடே கூடிக்கொண்டு, அவனோடேகூட யுத்தத்திற்குப் போவார்கள்.
- 4சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
- 5அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
- 6யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்கவேண்டும் என்றார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.