Judges 11:6 in Tamil
யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்கவேண்டும் என்றார்கள்.
Yepthaavai nokki: nee vanthu, naangal ammon puththirarodu yuththambanna engal saenaathibathiyaayirukkavaendum endraarkal.
Judges 11:6 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் மக்களோடு யுத்தம்செய்ய எங்களுடைய தளபதியாக இருக்கவேண்டும் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் யெப்தாவிடம், “அம்மோனியருக்கு எதிராக சண்டையிடுவதற்கு நீ எங்களுக்குப் படைத்தளபதியாக இரு” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- தலைவர்கள் யெப்தாவை நோக்கி, “வா, வந்து எங்கள் சேனாதிபதியாக அம்மோனியர்களை எதிர்த்துப் போரிடு” என்றனர்.
Judges 11:6 in English
- King James Version (KJV)
- And they said unto Jephthah, Come, and be our captain, that we may fight with the children of Ammon.
- World English Bible (WEB)
- They said to Jephthah, “Come and be our chief, that we may fight with the children of Ammon.”
- American Standard Version (ASV)
- and they said unto Jephthah, Come and be our chief, that we may fight with the children of Ammon.
- Bible in Basic English (BBE)
- And they said to Jephthah, Come and be our chief so that we may make war against the children of Ammon.
- Darby Translation (DBY)
- And they said to Jephthah, Come, and be our captain, that we may fight against the children of Ammon.
- Webster's Bible (WBS)
- And they said to Jephthah, Come, and be our captain, that we may fight with the children of Ammon.
- Young's Literal Translation (YLT)
- and they say unto Jephthah, 'Come, and thou hast been to us for captain, and we fight against the Bene-Ammon.'
Read in context
- 4சிலநாளைக்குப்பின்பு, அம்மோன் புத்திரர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்பண்ணினார்கள்.
- 5அவர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம் பண்ணும்போது கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவைத் தோப்தேசத்திலிருந்து அழைத்துவரப்போய்,
- 6யெப்தாவை நோக்கி: நீ வந்து, நாங்கள் அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ண எங்கள் சேனாதிபதியாயிருக்கவேண்டும் என்றார்கள்.
- 7அதற்கு யெப்தா கீலேயாத்தின் மூப்பரைப் பார்த்து: நீங்கள் அல்லவா என்னைப் பகைத்து, என் தகப்பன் வீட்டிலிருந்து என்னைத் துரத்தினவர்கள்? இப்பொழுது உங்களுக்கு ஆபத்து நேரிட்டிருக்கிற சமயத்தில் நீங்கள் என்னிடத்தில் ஏன் வருகிறீர்கள் என்றான்.
- 8அதற்கு கீலேயாத்தின் மூப்பர் பெய்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.