Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Judges 12:14 in Tamil

அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.

Avanukku naarpathu kumaararum muppathu paerappillaigalum irunthaarkal; avarkal ezhubathu kazhuthaigalinmael aeruvaarkal; avan isravaelai ettu varusham niyaayam visaariththaan.

Download verse image

Judges 12:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
Open Tamil Contemporary Version
அவனுக்கு நாற்பது மகன்களும், முப்பது பேரன்களும் இருந்தனர். அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் சவாரி செய்தார்கள். அவன் இஸ்ரயேலில் எட்டு வருடங்களுக்கு நீதிபதியாயிருந்தான்.
Tamil Easy Reading Version
அவனுக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தனர். அவர்கள் 70 கழுதைகளில் ஏறி சவாரி வந்தனர். அப்தோன் 8 ஆண்டுகள் இஸ்ரவேலருக்கு நீதிபதியாக இருந்தான்.

Judges 12:14 in English

King James Version (KJV)
And he had forty sons and thirty nephews, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.
World English Bible (WEB)
He had forty sons and thirty sons’ sons who rode on seventy donkey colts. He judged Israel eight years.
American Standard Version (ASV)
And he had forty sons and thirty sons’ sons, that rode on threescore and ten ass colts: and he judged Israel eight years.
Bible in Basic English (BBE)
He had forty sons and thirty sons' sons who went on seventy young asses; and he was judge of Israel for eight years.
Darby Translation (DBY)
And he had forty sons and thirty grandsons, who rode on seventy ass colts. And he judged Israel eight years.
Webster's Bible (WBS)
And he had forty sons and thirty nephews, that rode on seventy ass colts: and he judged Israel eight years.
Young's Literal Translation (YLT)
and he hath forty sons, and thirty grandsons, riding on seventy ass-colts, and he judgeth Israel eight years.

Read in context

  1. 12பின்பு செபுலோனியனாகிய ஏலோன் மரித்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம்பண்ணப்பட்டான்.
  2. 13அவனுக்குப்பின்பு இல்லேலின் குமாரனாகிய பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
  3. 14அவனுக்கு நாற்பது குமாரரும் முப்பது பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் எழுபது கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருஷம் நியாயம் விசாரித்தான்.
  4. 15பின்பு பிரத்தோனியனான இல்லேலின் குமாரனாகிய அப்தோன் மரித்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம்பண்ணப்பட்டான்.
Read all of Judges 12

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.