Judges 20:43 in Tamil
இப்படியே பென்யமீனரை வளைந்துகொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
Ippadiyae penyameenarai valainthugondu thuraththi, kibiyaavukkuk kizhakkuppuramaaga varumattum, avarkalai laesaay mithiththuppottaarkal.
Judges 20:43 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இப்படியே பென்யமீனர்களை சுற்றிவளைத்துக்கொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வரும்வரை, அவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- இஸ்ரயேலர் பென்யமீனியரைச் சுற்றிவளைத்து, அவர்களைத் துரத்தி கிழக்குப் பக்கத்திலுள்ள கிபியாவின் சுற்றுப்புறத்திலே அவர்களை இலகுவாக அழித்துப்போட்டனர்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலர் பென்யமீன் மனிதரைச் சூழ்ந்துக்கொண்டு துரத்த ஆரம்பித்தனர். அவர்களை ஓய்வெடுக்க விடவில்லை. கிபியாவின் கிழக்குப் பகுதியில் அவர்களைத் தோற்கடித்தனர்.
Judges 20:43 in English
- King James Version (KJV)
- [Thus] they inclosed the Benjamites round about, [and] chased them, [and] trode them down with ease over against Gibeah toward the sunrising.
- World English Bible (WEB)
- They surrounded the Benjamites, chased them, and trod them down at their resting place, as far as near Gibeah toward the sunrise.
- American Standard Version (ASV)
- They inclosed the Benjamites round about, [and] chased them, [and] trod them down at [their] resting-place, as far as over against Gibeah toward the sunrising.
- Bible in Basic English (BBE)
- And crushing Benjamin down, they went after them, driving them from Nohah as far as the east side of Gibeah.
- Darby Translation (DBY)
- They encompassed the Benjaminites, chased them, trode them down at the resting-place over against Gibeah toward the sun-rising.
- Webster's Bible (WBS)
- [Thus] they inclosed the Benjaminites on all sides, [and] chased them, [and] trod them down with ease over against Gibeah towards the sun-rising.
- Young's Literal Translation (YLT)
- they have compassed the Benjamites — they have pursued them — with ease they have trodden them down till over-against Gibeah, at the sun-rising.
Read in context
- 41அப்பொழுது இஸ்ரவேலர் திரும்பிக்கொண்டார்கள்; பென்யமீன் மனுஷரோ, தங்களுக்கு விக்கினம் நேரிட்டதைக்கண்டு திகைத்து,
- 42இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
- 43இப்படியே பென்யமீனரை வளைந்துகொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
- 44இதினாலே பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.
- 45மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.