Judges 20:44 in Tamil
இதினாலே பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.
Ithinaalae penyameenarilae pathinennaayirambaer vizhunthaarkal; avarkalellaarum palavaangalaayirunthaarkal.
Judges 20:44 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதினால் பென்யமீனரிலே 18,000 பேர் இறந்தார்கள்; அவர்கள் எல்லோரும் பெலவான்களாக இருந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவ்விடத்திலே பதினெட்டாயிரம் பென்யமீனியர் விழுந்து மடிந்தனர்; எல்லோரும் போர்வீரர்கள்.
- Tamil Easy Reading Version
- பென்யமீன் சேனையைச் சார்ந்த 18,000 துணிவுமிக்க, பலமுள்ள வீரர்கள் கொல்லப்பட்டனர்.
Judges 20:44 in English
- King James Version (KJV)
- And there fell of Benjamin eighteen thousand men; all these [were] men of valour.
- World English Bible (WEB)
- Eighteen thousand men of Benjamin fell; all these were men of valor.
- American Standard Version (ASV)
- And there fell of Benjamin eighteen thousand men; all these [were] men of valor.
- Bible in Basic English (BBE)
- Eighteen thousand men of Benjamin came to their death, all strong men of war.
- Darby Translation (DBY)
- And there fell of Benjamin eighteen thousand men: all these, men of valour.
- Webster's Bible (WBS)
- And there fell of Benjamin eighteen thousand men; all these [were] men of valor.
- Young's Literal Translation (YLT)
- And there fall of Benjamin eighteen thousand men — the whole of these [are] men of valour;
Read in context
- 42இஸ்ரவேல் புத்திரரைவிட்டு, வனாந்தரத்திற்குப் போகிற வழிக்கு நேராய்த் திரும்பி ஓடிப்போனார்கள்; ஆனாலும் யுத்தம் அவர்களைத் தொடர்ந்தது; பட்டணங்களில் இருந்தவர்களும் தங்கள் நடுவே அகப்பட்டவர்களைக் கொன்றுபோட்டார்கள்.
- 43இப்படியே பென்யமீனரை வளைந்துகொண்டு துரத்தி, கிபியாவுக்குக் கிழக்குப்புறமாக வருமட்டும், அவர்களை லேசாய் மிதித்துப்போட்டார்கள்.
- 44இதினாலே பென்யமீனரிலே பதினெண்ணாயிரம்பேர் விழுந்தார்கள்; அவர்களெல்லாரும் பலவான்களாயிருந்தார்கள்.
- 45மற்றவர்கள் விலகி, வனாந்தரத்தில் இருக்கிற ரிம்மோன் கன்மலைக்கு ஓடிப்போனார்கள்; அவர்களில் இன்னும் ஐயாயிரம்பேரை வழிகளிலே கொன்று, மற்றவர்களைக் கீதோம்மட்டும் பின்தொடர்ந்து, அவர்களில் இரண்டாயிரம் பேரை வெட்டிப்போட்டார்கள்.
- 46இவ்விதமாய் பென்யமீனரில் அந்நாளில் விழுந்தவர்களெல்லாரும் இருபத்தையாயிரம்பேர்; அவர்களெல்லாரும் பட்டயம் உருவுகிற பலவான்களாயிருந்தார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.