Judges 21:9 in Tamil
ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
Janangal ilakkambaarkkappattabothu, keelaeyaaththilirukkira yaabaesin kudigalil angae oruvarum irunthathillai.
Judges 21:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மக்கள் கணக்கு பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடியிருப்புகளில் அங்கே ஒருவரும் இருக்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் மக்களைக் கணக்கெடுத்தபோது யாபேஸ் கீலேயாத்திலிருந்து ஒருவரும் அங்கு இல்லாதிருந்ததைக் கண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- இஸ்ரவேலர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்பதை அறிய ஒவ்வொருவராக எண்ணிக்கை எடுத்தனர். கீலேயாத்திலுள்ள யாபேசிலிந்து ஒருவரும் வரவில்லை என்பதைக் கண்டு கொண்டார்கள்.
Judges 21:9 in English
- King James Version (KJV)
- For the people were numbered, and, behold, [there were] none of the inhabitants of Jabesh-gilead there.
- World English Bible (WEB)
- For when the people were counted, behold, there were none of the inhabitants of Jabesh Gilead there.
- American Standard Version (ASV)
- For when the people were numbered, behold, there were none of the inhabitants of Jabesh-gilead there.
- Bible in Basic English (BBE)
- For when the people were numbered, not one man of the people of Jabesh-gilead was present.
- Darby Translation (DBY)
- for the people were numbered, and behold, there were none of the inhabitants of Jabesh-Gilead there.
- Webster's Bible (WBS)
- For the people were numbered, and behold, [there were] none of the inhabitants of Jabesh-gilead there.
- Young's Literal Translation (YLT)
- And the people numbered themselves, and lo, there is not there a man of the inhabitants of Jabesh-Gilead.
Read in context
- 7மீந்திருப்பவர்களுக்கு மனைவிகள் கிடைக்கும்படி நாம் அவர்களுக்காக என்னசெய்யலாம்? நம்முடைய குமாரத்திகளில் ஒருத்தியையும் அவர்களுக்குக் கொடுப்பதில்லை என்று நாம் கர்த்தர்மேல் ஆணையிட்டுக்கொண்டோமே.
- 8இஸ்ரவேலின் கோத்திரங்களில் மிஸ்பாவிலே கர்த்தருடைய சந்நிதியில் வராதேபோன யாதொருவர் உண்டோ என்று விசாரித்தார்கள்; அப்பொழுது கீலேயாத்திலுள்ள யாபேசின் மனுஷரில் ஒருவரும் பாளயத்தில் சபைகூடினபோது வரவில்லை.
- 9ஜனங்கள் இலக்கம்பார்க்கப்பட்டபோது, கீலேயாத்திலிருக்கிற யாபேசின் குடிகளில் அங்கே ஒருவரும் இருந்ததில்லை.
- 10உடனே சபையார் பலவான்களில்பன்னீராயீரம்பேரை அங்கே அழைத்து: நீங்கள் போய், கீலேயாத்திலுள்ள யாபேசின் குடிகளை ஸ்திரீகளோடும் பிள்ளைகளோடும் பட்டயக்கருக்கினால் வெட்டுங்கள்.
- 11சகல ஆண்பிள்ளைகளையும், புருஷரை அறிந்த சகல பெண்பிள்ளைகளையும் சங்கரிக்கக்கடவீர்கள் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டு அனுப்பினார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.