Judges 9:50 in Tamil
பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.
Pinpu abimelaekku thaebaesukkup poy, atharku virothamaayp paalayamirangi, athaip pidiththaan.
Judges 9:50 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு எதிராக முகாமிட்டு, அதைப் பிடித்தான்.
- Open Tamil Contemporary Version
- அதன்பின் அபிமெலேக்கு தேபேஸ் பட்டணத்திற்குப் போய் அதை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.
- Tamil Easy Reading Version
- பின் அபிமெலேக்கும் அவனது ஆட்களும் தேபேசு நகரத்திற்குச் சென்று, அதைக் கைப்பற்றினர்.
Judges 9:50 in English
- King James Version (KJV)
- Then went Abimelech to Thebez, and encamped against Thebez, and took it.
- World English Bible (WEB)
- Then Abimelech went to Thebez and encamped against Thebez, and took it.
- American Standard Version (ASV)
- Then went Abimelech to Thebez, and encamped against Thebez, and took it.
- Bible in Basic English (BBE)
- Then Abimelech went to Thebez, and put his army in position against Thebez and took it.
- Darby Translation (DBY)
- And Abimelech went to Thebez, and encamped against Thebez, and took it.
- Webster's Bible (WBS)
- Then went Abimelech to Thebez, and encamped against Thebez, and took it.
- Young's Literal Translation (YLT)
- And Abimelech goeth unto Thebez, and encampeth against Thebez, and captureth it,
Read in context
- 48அபிமெலேக்கு தன்னோடிருந்த எல்லா ஜனங்களோடுங்கூடச் சல்மோன் மலையில் ஏறி, தன் கையிலே கோடரியைப் பிடித்து, ஒரு மரத்தின் கொம்பை வெட்டி, அதை எடுத்து, தன் தோளின்மேல் போட்டுக்கொண்டு, தன்னோடிருந்த ஜனங்களை நோக்கி: நான் என்ன செய்கிறேன் என்று பார்க்கிறீர்களே, நீங்களும் தீவிரமாய் என்னைப்போலச் செய்யுங்கள் என்றான்.
- 49அப்படியே சகல ஜனங்களும் அவரவர் ஒவ்வொரு கொம்பை வெட்டி, அபிமெலேக்குக்குப் பின்சென்று, அவைகளை அந்த அரணுக்கு அருகே போட்டு, அக்கினி கொளுத்தி அந்த அரணைச் சுட்டுப்போட்டார்கள்; அதினாலே புருஷரும் ஸ்திரீகளும் ஏறக்குறைய ஆயிரம்பேராகியசீகேம் துருக்கத்து மனுஷர் எல்லாரும் செத்தார்கள்.
- 50பின்பு அபிமெலேக்கு தேபேசுக்குப் போய், அதற்கு விரோதமாய்ப் பாளயமிறங்கி, அதைப் பிடித்தான்.
- 51அந்தப் பட்டணத்தின் நடுவே பலத்த துருக்கம் இருந்தது; அங்கே சகல புருஷரும் ஸ்திரீகளும் பட்டணத்து மனுஷர் அனைவரும் ஓடிப் புகுந்து, கதவைப் பூட்டிக்கொண்டு, துருக்கத்தின்மேல் ஏறினார்கள்.
- 52அபிமெலேக்கு அந்தத் துருக்கம்மட்டும் வந்து, அதின்மேல் யுத்தம்பண்ணி, துருக்கத்தின் கதவைச் சுட்டெரித்துப் போடும்படிக்கு, அதின் கிட்டச் சேர்ந்தான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.