Lamentations 3:13 in Tamil
தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
Thammudaiya ambaraaththooniyin ambugalai en ullinthiriyangalil padappanninaar.
Lamentations 3:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
- Open Tamil Contemporary Version
- அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார்.
- Tamil Easy Reading Version
- அவர் தனது அம்பை என்னுடைய வயிற்றில் எய்தார்.
Lamentations 3:13 in English
- King James Version (KJV)
- He hath caused the arrows of his quiver to enter into my reins.
- World English Bible (WEB)
- He has caused the shafts of his quiver to enter into my kidneys.
- American Standard Version (ASV)
- He hath caused the shafts of his quiver to enter into my reins.
- Bible in Basic English (BBE)
- He has let loose his arrows into the inmost parts of my body.
- Darby Translation (DBY)
- He hath caused the arrows of his quiver to enter into my reins.
- Webster's Bible (WBS)
- He hath caused the arrows of his quiver to enter into my reins.
- Young's Literal Translation (YLT)
- He hath caused to enter into my reins The sons of His quiver.
Read in context
- 11என் வழிகளை அப்புறப்படுத்தி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பாழாக்கிவிட்டார்.
- 12தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
- 13தம்முடைய அம்பறாத்தூணியின் அம்புகளை என் உள்ளிந்திரியங்களில் படப்பண்ணினார்.
- 14நான் என் ஜனத்தார் யாவருக்கும் பரியாசமும், நித்தம் அவர்கள் கின்னரப் பாடலுமானேன்.
- 15கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறிக்கச்செய்தார்.
Cross references
- Job 6:4 யோபு 6:4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
- Job 41:28 யோபு 41:28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
- Deuteronomy 32:23 உபாகமம் 32:23தீங்குகளை அவர்கள்மேல் குவிப்பேன்; என்னுடைய அம்புகளையெல்லாம் அவர்கள்மேல் பிரயோகிப்பேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.