Job 41:28 in Tamil
அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
Ambu athaith thuraththaathu; kavangarkal atharkuth thurumbaagum.
Job 41:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
- Open Tamil Contemporary Version
- அம்பு அதனைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குப் பதரைப் போலிருக்கும்.
- Tamil Easy Reading Version
- அம்புகள் லிவியாதானை ஓடச்செய்யாது, உலர்ந்த புல்லாய் பாறைகள் அதனின்று விலகிவீழும்.
Job 41:28 in English
- King James Version (KJV)
- The arrow cannot make him flee: slingstones are turned with him into stubble.
- World English Bible (WEB)
- The arrow can’t make him flee. Sling stones are like chaff to him.
- American Standard Version (ASV)
- The arrow cannot make him flee: Sling-stones are turned with him into stubble.
- Bible in Basic English (BBE)
- The arrow is not able to put him to flight: stones are no more to him than dry stems.
- Darby Translation (DBY)
- The arrow will not make him flee; slingstones are turned with him into stubble.
- Webster's Bible (WBS)
- The arrow cannot make him flee: sling-stones are turned with him into stubble.
- Young's Literal Translation (YLT)
- The son of the bow doth not cause him to flee, Turned by him into stubble are stones of the sling.
Read in context
- 26அதைத் தாக்குகிறவனுடைய பட்டயம், ஈட்டி, வல்லையம், கவசம், ஒன்றும் அதற்குமுன் நிற்காது.
- 27அது இரும்பை வைக்கோலாகவும், வெண்கலத்தை உளுத்த மரமாகவும் எண்ணும்.
- 28அம்பு அதைத் துரத்தாது; கவண்கற்கள் அதற்குத் துரும்பாகும்.
- 29அது பெருந்தடிகளைத் தாளடிகளாக எண்ணி, ஈட்டியின் அசைவை இகழும்.
- 30அதின் கீழாகக் கூர்மையான கற்கள் கிடந்தாலும், அது சேற்றின்மேல் ஓடுகிறதுபோலக் கருக்கான அவைகளின்மேலும் ஓடும்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.