Lamentations 3:28 in Tamil
அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
Avarae athaith thanmael vaiththaarendru avan thaniththirunthu melanamaayirukkakkadavan.
Lamentations 3:28 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
- Open Tamil Contemporary Version
- யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும்.
- Tamil Easy Reading Version
- கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது, அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
Lamentations 3:28 in English
- King James Version (KJV)
- He sitteth alone and keepeth silence, because he hath borne [it] upon him.
- World English Bible (WEB)
- Let him sit alone and keep silence, because he has laid it on him.
- American Standard Version (ASV)
- Let him sit alone and keep silence, because he hath laid it upon him.
- Bible in Basic English (BBE)
- Let him be seated by himself, saying nothing, because he has put it on him.
- Darby Translation (DBY)
- He sitteth solitary and keepeth silence, because he hath laid it upon him;
- Webster's Bible (WBS)
- He sitteth alone, and keepeth silence, because he hath borne [it] upon him.
- Young's Literal Translation (YLT)
- He sitteth alone, and is silent, For He hath laid [it] upon him.
Read in context
- 26கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
- 27தன் இளம்பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது.
- 28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
- 29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
- 30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
Cross references
- Jeremiah 15:17 எரேமியா 15:17நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
- Lamentations 2:10 புலம்பல் 2:10சீயோன் குமாரத்தியின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாய் இருக்கிறார்கள்; தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; இரட்டு உடுத்தியிருக்கிறார்கள்; எருசலேமின் கன்னியர்கள் தலைகவிழ்ந்து தரையை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
- Psalm 39:9 சங்கீதம் 39:9நீரே இதைச் செய்தீர் என்று நான் என் வாயைத் திறவாமல் மவுனமாயிருந்தேன்.
- Psalm 102:7 சங்கீதம் 102:7நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப் போல் இருக்கிறேன்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.