Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:30 in Tamil

தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.

Thannai adikkiravanukkuth than kannaththaik kaatti, ninthaiyaal nirainthiruppaanaaga.

Download verse image

Lamentations 3:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
Open Tamil Contemporary Version
அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.
Tamil Easy Reading Version
அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும். அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.

Lamentations 3:30 in English

King James Version (KJV)
He giveth [his] cheek to him that smiteth him: he is filled full with reproach.
World English Bible (WEB)
Let him give his cheek to him who strikes him. Let him be filled full of reproach.
American Standard Version (ASV)
Let him give his cheek to him that smiteth him; let him be filled full with reproach.
Bible in Basic English (BBE)
Let his face be turned to him who gives him blows; let him be full of shame.
Darby Translation (DBY)
he giveth his cheek to him that smiteth him; he is filled full with reproach.
Webster's Bible (WBS)
He giveth [his] cheek to him that smiteth him: he is filled full with reproach.
Young's Literal Translation (YLT)
He giveth to his smiter the cheek, He is filled with reproach.

Read in context

  1. 28அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனித்திருந்து மெளனமாயிருக்கக்கடவன்.
  2. 29நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாயைத் தூளில் நுழுந்துவானாக.
  3. 30தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, நிந்தையால் நிறைந்திருப்பானாக.
  4. 31ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
  5. 32அவர் சஞ்சலப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி இரங்குவார்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.