Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Lamentations 3:6 in Tamil

பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.

Poorvagaalaththil seththukkidakkiravarkalaippola ennai irulaana idangalil kidakkappanninaar.

Download verse image

Lamentations 3:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
Open Tamil Contemporary Version
வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார்.
Tamil Easy Reading Version
அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார். நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.

Lamentations 3:6 in English

King James Version (KJV)
He hath set me in dark places, as [they that be] dead of old.
World English Bible (WEB)
He has made me dwell in dark places, as those who have been long dead.
American Standard Version (ASV)
He hath made me to dwell in dark places, as those that have been long dead.
Bible in Basic English (BBE)
He has kept me in dark places, like those who have been long dead.
Darby Translation (DBY)
He hath made me to dwell in dark places as those that have been long dead.
Webster's Bible (WBS)
He hath set me in dark places, as [they that are] dead of old.
Young's Literal Translation (YLT)
In dark places He hath caused me to dwell, As the dead of old.

Read in context

  1. 4என் சதையையும் என் தோலையும் முற்றலாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
  2. 5அவர் எனக்கு விரோதமாகக் கொத்தளங்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னை வளைந்துகொண்டார்.
  3. 6பூர்வகாலத்தில் செத்துக்கிடக்கிறவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கப்பண்ணினார்.
  4. 7நான் புறப்படக்கூடாதபடி என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கைப்பாரமாக்கினார்.
  5. 8நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்துக்கு வழியை அடைத்துப்போட்டார்.
Read all of Lamentations 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.